உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

965

965 cornea - கண்வெளிப்படலத்தின் நிறமிலி இழைமம் coronary angiography - இதய இரத்தக்குழாய் வரை coronary artery - இதயத்தமனி படம் coronary arteriography இதயத்தமனி வரைபடம் coronary dominance - இதயத்தமனி ஆக்கிரமிப்பு coronary bypass surgery இதயத்தமனி மாற்றுப் பாதை அறுவை முறை corpuscular theory - துகள் கொள்கை correlation coefficient ஒட்டுறவுக் கெழு corrundum - குருந்தக்கல் costal cartilage -விலாக்குருத்தெலும்பு cotton picker - பருத்தித் தக்கட்டை counter - எண்ணும் கருவி counter glow மங்கலான ஒளி coupler - பிணைப்புத் தண்டு coupling - ஆரத்துருத்து பிணைப்பு covalent bond - சக பிணைப்பு covariant function-உடன்மாறு கோவை cradle dynamometer -அசையும் இயங்களவி cramp - தசை இசிவு crane - ஓந்தி cranial nerve crank . வணரி மூளை நரம்பு crank shaft - வணரித்தண்டு creep - தொய்வு crepitation - சலசலப்பு crimp - அழுத்து, சுதுக்கம் critical temperature - நிலைமாறு வெப்பநிலை cross breed - குறுக்கு இனக்கலப்பு cross rail head குறுக்குச் சட்ட மட்டு crucible - மூசை crude oil சுத்திகரிக்கப்படாத எண்ணெய் crush breccia - நொறுங்கு கற்படிவு crust - புறணி cryptocrystalline - நுண்ணிய படிகநிலை crystallogeny - படிகத்தோற்றம் cumulative frequency 400 திரள் அலைவெண் cumulative frequency diagram - தொகுப்பு நிகழ் cuneate shape - ஆப்பு வடிவம் cusp - இதழ் வெண் விளக்கப்படம் cutaneous respiration - தோல்வழிச்சுவாச முறை cuticle - வெளிப்படலம் cutting tool வெட்டுளி cyanosis - நீலம் பூத்தல் cylinder-உருளை cyst - நீர்மம் உள்ள பை cytology - செல்லியல் cytopharynx - செல் தொண்டை dark adaptation - இருள் பார்வைத் தகவமைப்பு decarboxylation - கார்பன் டைஆக்சைடு நீக்கம் அ.கு.4-6உஅ deciduos - இலையுதிர் தாவரம் decomposer - மட்குயிரி decomposition temperature - சிதைவு வெப்பநிலை defoliant - இலையுதிர்த்தி deformation வடிவ மாறுபாடு degree of linearity நேரியல்புப் படிநிலை dehydration -நீர்வற்றல் delamination படலப்படுதல், delta - கழிமுகத் திட்டு deltoid shape - முக்கோண வடிவம் demography - மக்கள் தொகை இயல் denaturation இயற்றன்மை நீக்கம் departure yard - வெளிச்செல்லும் முற்றம் dependent variable - சாரும் மாறி depletion கையிருப்பின்மை depression - மனச்சோர்வு derivative - வகைக்கெழு, பெறுதி dermal bone தோள் எலும்பு detector- & Goof! dcterminant - அணிக்கோவை detonator வெடி யக்கி detonator cap - வெடி இயக்கிக்குப்பி diagnosis - நிலை அறிதல் diagonal மூலைவிட்டம் dial - முகப்புத்தட்டு dialectics - முரணியக்கவியல் diamagnetism காந்த விலக்குத்தன்மை diastole - விரிநிலை diastolic pressure விரிவு அழுத்தம் dichroism - இரு நிறப்பண்பு dicotyledon - இரட்டை லிதைத் தாவரம் dielectric constant மின்கடவா ஊடக மாறிலி dielectric property - இருமின் பண்பு diencephalon - இடைமூளை differential equation - வகைக்கெழுச் சமன்பாடு diffraction - விளிம்பு வளைவு digit - இலக்கம் digital converter இலக்க மாற்றி digital pulse விரல் நாடி digital voltmeter -இலக்க வோல்ட்டளவி dilatation விரிதல் dimension - பரிமாணம் dimerisation இருபடியாதல் diradical ஈருறுப்பு . disconnecting switch இணைப்புத்துண்டிப்பு dioecious ஒரு பாலின் வகை மின்னினைப்பு மாற்றி diphtheria - தொண்டை அடைப்பான் diplopia - இரட்டைத்தோற்றம் dipnoi உள்நாசித்துளை மீன் dipole -இருமுனை dipolemoment - இருமுனைத் திருப்புதிறன்