உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966

966 metamorphism இடப்பெயர்வு dislocation dispersion - ஒளிப்பிரிகை display screen dissection கூறிடல் de காட்சியமைப்புத் திரை dissociation constant பிரிசை மாறிலி distal - சேய்மை DO distichous - இருபக்க இலையடுக்கம் distribution curve பரவல் வளைவு distributive law - பங்கீட்டு விதி doffer - அணி dope - கலத்தல் உரு மாற்றம் eczema ஒவ்வாமை தோல் அழற்சி eddy current 4 சுழிப்பு மின்னோட்டம் edge effect -ஓர விளைவு effective area 4 தொகு பரப்பு effluent - கழிவுப் பொருள் effusion - வெளிப்பரவல் elasticity - மீட்சி elastomer - மீட்சி செயற்கை ரப்பர் electrical resistor மின்தடை electric charge - மின்னூட்டம் electric conductivity - மின்கடத்துமை electric current - மின்னோட்டம் electric flux density - மின்பாய்மச் செறிவு electric potential மின்னழுத்தம் electric resistance - மின்தடை electric switch மின்னிணைப்பு மாற்றி diuretic - சிறுநீர்ப்பெருக்கி decahedron பன்னிருமுகப்பு dorsal fin - முதுகுத் துடுப்பு dorsal thalamus - புறத்தலாமி double cup planer - இரட்டைக்கிண்ண இழைப்பு electric traction motor எந்திரம் double refraction இரட்டை விலகல் double salt இரட்டை உப்பு drainage வடிகால் அமைப்பு drapier - குஞ்சம் drive motor ஓட்டு மின்னியக்கி drupe - சதைக்கனி dual polarity - இருமை இசைக்கோட்டுமை ductus arteriosum - பெருந்தமனி நுரையீரல் தமனி இணைப்புக்குழாய் dumbbell shape - இருமுனைப் பளுக்கருவி வடிவம் duodenal hemorrhage வளைகுடல் இரத்தக்கசிவு dyadic - இருதிசைய உறுப்புக்கோவை dye cotton warp சாயம் தோய்த்த பருத்திப்பாவு dyke செம்பாளம் dynamic analogy இயக்க ஒப்புமை dynamic metamorphic rock - இயங்கு உருமாற்றப் dynamics - இயங்கியல் dynamo இயக்க மின்னாக்கி dynamo, A C. மாறு மின்னோட்ட இயக்க - மின்சார இழுவை மின்னோடி electrocardiograph இதய மின்னவை வரைவி electrode - Lot (LP EN Gar electrodynamics - மின்னியக்கவியல் electrolysis - மின்னாற்பகுப்பு electrolyte - மின் பகுபொருள் electromotive force மின்னியக்கு விசை electronics - மின்னணுவியல், எலெக்ட்ரான் இயல் elcctronic switch - மின்துகளியல் இணைப்புமாற்றி electro thermal process மின் வெப்பமுறை electrovalent bond -அயனிப் பிணைப்பு elimination reaction - நீக்கல் வினை ellipsoid -நீள் வட்டகம் elliptic orbit - நீள்வட்டப் பாதை elongation நீட்சி embolism இரத்தநாள் அடைப்பான் embryology கருவியல் embryonic disc-கருத்தட்டு embryonic knob கருக்குமிழ் பாறை embryo sac மின்னாக்கி dynamo, D.C. - நேர்மின்னோட்ட இயக்க மின்னாக்கி dynamometer -இயங்களவி eccymose கரிரத்தத்திட்டு echocardiograph - இதய எதிரொலி வரைபடம் eclampsia - சூல்வலிப்பு ecology - சுற்றுச்சூழலியல் ecosystem சூழலமைப்பு ecotone - இடைச்சூழலமைப்பு ectoderm - புறப்படை ectopic beat - வேற்றிடத் துடிப்பு ectopic rhythm வேற்றிடலயம் cetotherm -நான்கு கால் விலங்கு ectropion - இமை வெளிநோக்கல் 88 கருப்பை emission spectroscopy உமிழ்நிரலியல் enamel - கனிமப்பூச்சு endocardial cushion இதய அக அணை cndocardial tube - இதய அகக்குழாய் endocarditis - இதய உட்சுவர் அழற்சி endocardium - இதய உட்சுவர் endoderm அகப்படை endoplasmic bridge - அகப்பிளாசப் பாலம் endoscopy - வயிற்று அகநோக்கி endoskeletal rod - அகச்சட்டகக் குச்சி endosperm - மூளைசூழ்சதை endothelium உள்படலம் energy state - ஆற்றல் நிலை enhedral - முழுப்பட்டக நிலை enthalpy உள்ளுறை வெப்பம் -