உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தணன் உ

அந்தணர் ஆகுதி விளங்கும் (ஏரெழு. 20). ஆதி அந்தணர் ஆகுதிச் சுடரும் (மெய்க். சோழர் 28,25). அந்தணர் சந்தி செயும் திருமண்டபம் (நூற்றெட் திருப்பு. 4).

அந்தணன்’ பெ 1. (செவ்விய) அழகிய தட்பமுடை யவன். அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை உடையார் (குறள். 30 பரிமே.). அந்தணர்கள் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் (திருச் சோற்று.பு.2, 10). 2. வேதாந்தத்தையே பார்ப்பவர். அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது வேதாந் தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப் பார் (கலித். கடவுள். நச்.).

அந்தணன் 3

பெ. 1.சிவன். யாழ்கெழுமணிமிடற்று அந்தணன் (அகநா. கடவுள். 17). 2. பிரமன். ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ (பரிபா.5,22). ஆதிக்காலத்து அந்தணன் காதல்மகன் ஒத்தான் (சீவக. 366). அந்தணன் பணியன் ஆகி (கம்பரா, 5, 9,22). அந்தணனும் அரியும் (திருவால. பு. 24, 32). அவன் சதுர்முகற்குக்கூற அந்த அந்தணனும் என் குரவற்கருள்புரிய (திருச்சோற்று. பு. 2, 10). 3. திருமால். அரங்கம் மேய அந்தணனை பாடக் கேட்டு (திருமங்கை. திருநெடுந்.14). 4. இறைவன். அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் (குறள். 8).

அந்தணன் +

...

பெ. 1.வியாழன். அந்தணன் பங்கு வின்... உப்பால் எய்த (பரிபா. 11, 7). அந்தணன் அரசனும் வியாழன் (பிங். 232), அந்தணன் குரு (சோதிட சிகா. 12).2. 2. சனி. (சோதிட சிகா.13)

அந்தணன்' பெ. 1. அறவோன். போர் அறவோர் (குறள்.30). வோரும் பார்ப்பாருமாகும் 2. முனிவன். முனிவர்

...

...

அந்தணர் என்

அந்தணர் அற

(பொதி.நி.2, 62). அந்தணர் இருடி

...

கள்தம் பெயராகும் (பிங். 313). கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் (கம்பரா. 1, 7, 44). தெரியு நான்மறை அந்தணர் செப்பலுற்றனரால் (செ. பாகவத. 1, 1, 2). 3.ஆசிரியன், ஞானாசிரியன். அந்தணனாகி ஆண்டுகொண்டருளி (திருவாச. 2,

42).

அந்தணன் டு பெ. அந்தணச் சாதிப்பாம்பு. (சீவக.1287 உ.வே.சா. அடிக்குறிப்பு)

அந்தஃகாட்டி பெ. பார்ப்பனி. ஆர்ப்புடை நண்பின் அந்தணாட்டியும் (பெருங். 2,20,130).

பெ. சொ. அ.1-14 அ

21

[1

அந்தப்புரம்

பெ.

அந்தணாளன்1 (அழகிய அருளுடைய) சிவன். செய்ய தீ வண்ணர் அந்தணாளர் கண்டீர் (தேவா.

5, 8, 6).

அந்தணாளன்' பெ. பார்ப்பான். அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல். பொ. 627 இளம்.). அந்தணா ளன் உன் அடைக்கலம் புகுத (தேவா. 7, 55, 1). அறந் தரு முனிவர்கள் அந்தணாளர்கள் (வரத. பாகவத

உருக்குமணி. 6).

...

அந்தணி பெ. பார்ப்பனி. அந்தணி தவத்துறை நீங்கி (பெருங்.1,36,195).உபயகரந் திகழ் அந்தணி (திருவ. வேல்வாங்கு.22).

அந்தத்து 1 (antastu) பெ. 1. ஒரு நிலையில் பெற் றுள்ள சிறப்பு. எத்தனை அந்தத்தென்று இயம்பு வேன் (தெய்வச், விறலி. தூது 221). 2. உரிய ஒழுங்கு. (ராட். அக.)

அந்தத்து 2 பெ. கவனம். (ராட். அக.)

அந்தத்து' பெ. மேல் மாடி.

(செ.ப.அக.)

அந்ததமசம் பெ. காரிருள். (யாழ். அக. அனு.)

அந்ததரம் பெ. நரகவகை. (சி. போ. பா.2, 3)

அந்ததரமிசிரம் பெ. நரகவகை. (முன்.)

அந்தந்த பெ.அ. சேய்மையிலுள்ள

பொருளை/குறிப்பிட்ட

ரடை. (செ. ப. அக.)

தனித்தனிப்

பொருளைச் சுட்டும் பெய

அந்தந்தலை பெ. முடிவும் தொடக்கமும். (வின்.)

000

அந்தப்படி வி. அ. அவ்விதம். நாமும் அந்தப்படிக்கு வாங்கிக் கொடுத்து (தெ. இ. க. 5, 704). அந்தப் படி யே அவ்விடம் சென்று நீ (நாஞ். மரு. மான். 7,217). அந்தப்பர்வகம் பெ. அகக்கணு. (செ. ப. அக. அனு.)

அந்தப்புரம் பெ. 1. அரண்மனையில் அரசி வாழும் இடம். அந்தப்புரம் ... மன்னர் இல் வாழ்கட்டு (பிங். 656). அந்தப்புரத்திடைப் போக ஏவி (பெரியபு. 5, 14). அந்தப்புரத்துக்கு ஆராமம் (பாரதம். 1, 5, 41). 2. மகளிர் உறைவிடம். பூந்துவரை அந்தப் புரம் போன்றும் (விக்கிரம. உலா 184). 3. அந்தப்புர மாதர். தகையுடைக் கோலம் அந்தப்புரத்திற்கு அணிதலும் (பெருங். 4,13, 31 அந்தப்புரம் - அந்தப்புர