உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகாரி

அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது அந்தகாரம் (கம்பரா. 3, 7, 139). அந்தகாரத்தை ஓர் அகமாக்கி (தாயுமா. 2, 7). பகர் அரும் அந்தகாரம் படர்தர இருந்த காலை (சூத.சிவ. 12, 2). 2. அஞ்ஞானம். இருவினை மும்மலம் போர்த்த அந்தகாரப்

விருள் (மச்சபு. பாயி. 16). 3.நரகம். இதுவோ... அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார் (விவிலி. லூக்கா 22, 53).

அந்தகாரி பெ. அந்தகாசுரனை அழித்த

சிவன்.

(பிங்.95)

அந்தகாரி...ஈசன் பெயர் (பிங். 95). தக்க எக்கிய விநாசகன் அந்தகாரி பிரபு தாணு

பூருவ. 33, 3).

தாணு (சூத. எக்கிய.

அந்தகாலம் பெ. இறக்கும் காலம். அந்தகாலம் அடைவதன் முன்னம் (பெரியாழ்.தி. 4, 5, 3).

அந்தகூபம் பெ. மூடப்பட்டு மறைவாக உள்ள கிணறு. (செ. ப. அக, அனு.)

அந்தகோ இ. சொ. இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல். அந்தகோ அது வருவதே யெனக்கு (வேதார.பு.

பிரமசா. 22).

அந்தகோரம்

(அந்தகோலம், அந்தகோளம்) பெ.

நெல்லி மரவகை. (மலை அக.)

அந்தகோலம் (அந்தகோரம், அந்தகோளம்) நெல்லி மரவகை. (சங். அக.)

பெ.

அந்தகோலாங்கூலநியாயம் பெ. (பிறர் கூறியதைக் கேட்டு மாட்டின் வாலைப் பிடித்துத் துன்ப மடைந்த குருடனைப் போல்) பிறிதை நம்பித் துன்ப மடைதலைக் காட்டும் திட்டாந்த நெறி. (விசாரசா.399/

சங். அக.)

அந்தகோளம் (அந்தகோரம்,

நெல்லி மரவகை.

அந்தகோலம்) பெ.

(சங். அக.)

பெ. (வடிவின் சரியொப்பு)

அந்தச்சம்

உருவத்தில் ஒன்றுபோலிருக்கை. (செ.ப.அக.)

அந்தச்சித்திரம் பெ. உட்கலகம். (சிவசம. 38 செ.

அக.)

அந்தச்சு பெ. மதிப்பு. (செ.ப. அக.)

ப.

அந்தசந்தம் பெ. அழகு. ஆள் அந்தசந்தமாய் இருக் கிறான் (பே.வ.).

அந்தடித்தல் 11 வி. தானிய மணியின் உள்ளீட்டை அந்துப்பூச்சி அரித்தல். (இலங். வ.)

21

0

அந்தணன்!

அந்தண் பெ. பார்ப்பனர் குலம். அந்தண் மா முது குரவர் என்று உன்னினன் (கந்தபு. 1, 6, 12).

அந்தண்டை பெ. அப்பக்கம். அந்தண்டை இருக்கும் கூடையை எடு (நாட். வ.).

அந்தண்பாடி பெ.

பார்ப்பனர்

குடியிருக்கும் இடம்.

அந்தண் பாடியும் அணுகியல்லது (பெருங்.3,4, 33).

அந்தண்புலவன் பெ. பார்ப்பனப் புலவன். மறையறிய அந்தண்புலவர் (நான்மணி. 88).

அந்தண்மை பெ. அழகிய அருள். அந்தண்மை பூண்ட அந்தணர் (திருமந். 234).

...

அந்தணத்துவம் பெ. பார்ப்பனத் தன்மை. அந்தணத் துவம் அடைந்தனன்

(கோனேரி. உபதேசகா. 9, 336).

அந்தணநாகம் பெ. நல்லபாம்பு. (செ. ப. அக.

அனு.)

அந்தணநாபி பெ. நச்சுப்பூடு, நாபிவகை. (செ. ப. அக.)

அந்தண்மை பெ. பார்ப்பனத் தன்மை. குறிகொள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் (தொண்டரடி, திருமாலை 25).

அந்தணர்சேரி பெ. பார்ப்பனர் குடியிருக்குமிடம். அந் தணர் சேரி அகவிதழாக (பெருங்.3, 3,87).

அந்தணர்தொழில்

பெ. பார்ப்பனருக்குரிய

ஓதல்,

ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகை வினைகள். ஓதல், ஓதுவித்தல் அந்தணர் தொழிலே (பிங். 729)

...

அந்தணர்வாக்கு பெ. வேதம். (யாழ். அக.)

அந்தணரிருவர் பெ.

அகத்தியரும் வசிட்டரும்.

மறைமுதல்வர் அந்தணர் இருவரும் (மணிமே.

96).

அரு

13,

அந்தணன்1 பெ. பார்ப்பனன். நூலேகரகம்...அந்த ணர்க்குரிய (தொல். பொ. 625 பேரா.). அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே (புறநா.201, 7), புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப (பரிபா. 11, 79). அரியானை அந்தணர்தம் சிந்தையானை அந்தண உருவொடு சந்தனச் சாரல் (பெருங். 2, 20, 44). அந்தணர் தொழிலேன் ஆனேன் (சீவக. 400). ஆவியன்னாரோடு வந்த னள் காணென்பர் அந்தணரே (அம்பி. கோ. 414).

(தேவா. 6, 1, 1),