உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக்கரணான்மவாதி

அந்தக்கரணான்மவாதி

பெ. அந்தக்கரணங்களே

ஆன்மா என்று கூறும் கொள்கையினன். அந்தக்கர ணான்மவாதிகளை மறுத்து ஆன்மா வேறுளது சாதித்தற்கு எழுந்தது (சி. போ.பா. 4, 1).

எனச்

அந்தக்காரி பெ. அழகுள்ளவள். (வின்.)

அந்தக்கிருததசாங்கம் பெ. சமண அங்காகமத்து எட்டாம் பகுப்பு. (சிலப்.10,187 உ.வே.சா. அடிக்குறிப்பு)

அந்தக்கேடு பெ. சீர்கேடு. (செ.ப.அக.)

அந்தக்கோட்டி பெ. இரகசியமாகக் கூடும் இடம். அந்தக் கோட்டியுள் மந்திரமாக (பெருங்.1,54,91)

அந்தகக்கவி பெ. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து பல நூல்கள் செய்த கண்பார்வையற்ற புலவர் வீர ராகவ முதலியார். அந்தகக்கவி வீரராகவ முதலியா ரென்னும் கவிஞர் பெருமானால் இயற்றப் பெற் றது இவ்வுலா (திருக்கழு. உலா முகவுரை).

அந்தகசநியாயம் பெ. யானையைக் கண்ட குருடர் போல் ஒன்றை முற்ற ஆராயாது அதன் ஒரு பாகத்தை மட் டும் கண்டு நிச்சயித்தல் என்ற திட்டாந்த நெறி. (செ.

ப. அக.)

அந்தகசயன் பெ. (அந்தக +சயன்) (யமனை வென் றோனாகிய)சிவன். (வின்.)

அந்தகசன்னிபாதம் பெ. சன்னி நோய்களுள் ஒன்று.

(சீவரட்.)

அந்தகம்' பெ.

பெ. ஆமணக்கு. (மலை அக.)

அந்தகம்' பெ. சன்னி நோய்களுள் ஒன்று. (சீவரட்.) அந்தகம்' (அந்தகன்) பெ. சவர்க்காரம். (போகர் நி.197)

அந்தகன்1 பெ. 1. குருடன். அந்தகன் சிறுவன் (பெரியதி. 2, 3,6). அந்தகன் அந்தகருக்கு ஆறு சொலல் ஒக்கும் (புறத்திர. வளையா. 996). அந்தகர் ஆ சலம் வந்தால் உனையழையாதிருப்பார் (திருவ ரங். அந்.64). அந்தகனுக்கு எங்கும் இருள் (தாயுமா. 45,6).2. அறிவிலி. செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்க்கு எளியேன் அலேன் (தேவா. 3,39, 4).

அந்தகன் 2 பெ. 1. அழிப்போன். இராவணாந்தகனை 2 (பெரியதி. 2, 3, 7). காமபுராந்தகன் (சேந். திருவிசை. 2, 11). 2. இயமன். அந்தகனுக்கு அந்தகனை

பெ சொ. அ. 1-14

20

9

அந்தகாரம்

(தேவா. 6,74,8). அனல் தறுகண் அந்தகனும் அஞ்

சிப் பிலம் புக

(கம்பரா. 1, 7,30). அந்தகன் மூவா உடல் அவிய (புருடோத். திருவிசை. 2, 7). அந்த கற்கு ஆளாகவோ (தாயுமா. 11, 5). அச்சுறுத்தும் அந்த கற்கும் அந்தகன் (பாலசரிதம் 2,2).

3

அந்தகன் 3 பெ.

பெ. அக்கினி. (சங். அக.)

அந்தகன் 4 பெ. 4

சனி. (சோதிட சிகா.13)

அந்தகன்' பெ.

திருக்கோவலூரில்

சிவபெருமான் அழித்த அசுரன். செறுத்தீர் அழற்சூலத்தில் அந்த கனை (தேவா. 7, 9, 2). அந்தகனைச் சந்திரனை... வடுச்செய்தான் (திருவாச. 12, 4). மேனாள் அதிர்த்து எழுந்த அந்தகனை (நக்கீர. திருக்கலி. 33). அவுணரிற் கள்வனான அந்தகற் காய்ந்து (திருவிளை. பு. 65, 16). அந்தகன் எனும்...அவுணர்தம் அதிபதி

(திருக்கோவ. பு. அந்தகா. 30).

அந்தகன்" பெ. யதுகுலத்தைச் சேர்ந்த அரசன். அடை யலர் பரவும் நெடுமுடி அரசன் அந்தகன் (செ.

பாகவத. 9, 18, 30).

அந்தகன்' பெ. சோற்றில் மிகுந்த அவா உள்ளவன். (பே.வ.)

அந்தகன் 8 பெ.

மரஞ்செடிகளில் ஒட்டி வளரும் பூடு

வகை (புல்லுருவி). (வாகட அக.)

அந்தகன்' (அந்தகம்') பெ. சவர்க்காரம். (வைத். விரி.

அக. ப. 11)

அந்தகன் கணம் பெ. குழந்தை நோய்வகை. (பாலவா. 511]செ. ப. அக.)

அந்தகன்திசை பெ. (இயமன் திக்கான) தென்திசை. அந்தகன்திசை நின்றேத்தி (திருவால. பு. நகரச். 12). அந்தகன்பீடம் பெ. தரா என்னும் கனிமம் கிடைக்கக்

கூடிய மலை.

அந்தகாசுரகாணர்

(ராட். அக.)

பெ. (அந்தகாசுரனை வதைத்த) சிவமூர்த்தம் இருபத்தைந்தனுள் ஒன்று. (சிவஞா. காஞ்சி. சிவபுண். 24 தலைக்குறிப்பு)

...

அந்தகாரப்படு-தல் 6 வி. இருட்டாகுதல். அந்நாட்களிலே சூரியன் அந்தகாரப்படும் (விவிலி. மாற்கு 13, 24). அந்தகாரம் பெ. 1. இருள். அந்தகாரத்தில் தீபம் போலே பிரகாசிப்பதும் (திருப்பா. 1 மூவா.ப.19).