உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குசக்கிரகன்

அங்குசக்கிரகன் பெ. யானைப்பாகன். (சங். அக.)

அங்குசதாரி! பெ. (அங்குசம் + தாரி) 1. விநாய கன். (வின்.) 2. யானைப்பாகன். (சங். அக.)

அங்குசதாரி 2 பெ.

தாளக பாடாணம்.

(வின்.)

அங்குசபாசகரன் பெ. விநாயகன். அங்குசபாசகரப் பிரசித்தன் (திருப்பு. 13).

அங்குசபாசதரன் பெ. விநாயகன். (வின்.)

அங்குசபாசமேந்தி பெ. விநாயகன். (முன்.)

அங்குசபாடாணம் பெ. சரகண்டபாடாணம்.

(செ. ப.

அக.)

அங்குசபாணி பெ. 1. விநாயகன். (வின்.) 2. துர்க்கை. ((LDGOT.)

அங்குசபாதி (அங்குசவாதி) பெ. சிறுபுள்ளடி என்னும் செடி. (பச்சிலை. அக.)

அங்குசபிகாரி (அங்குசபிசாரி, அங்குசபீசாரி) பெ. கொள்ளு. (முன்.)

அங்குசபிசாரி (அங்குசபிகாரி, அங்குசபீசாரி) பெ. கொள்ளு. (வின்.)

அங்குசபீசாரி (அங்குசபிகாரி, அங்குசபிசாரி) பெ. கொள்ளு. (வைத். விரி. அக. ப. 4)

அங்குசம்1 பெ.

1.

கை

யானையை வணக்கும் பாகன் கை

...

யிலுள்ள ஆயுதம், தோட்டி. அங்குசம் கடாவ ஒரு பிடித்த (முருகு. 110).உரைசால் அங்குசம் கையினன் (சிலப். 22, 54). பகழி அங்குசமும் (கந்தபு. 1, 18, 37). 2. விநாயகன் கையில் ஏந்திய ஆயுதம். அஞ்சுகரமும் அங்குச பாசமும் (விநா.அக.

7).

அங்குசம் 2 பெ. தையற்காரனின் விரலுறை (வின். ஆங் தமி. அக.)

அங்குசம்' பெ. வாழை. (பச்சிலை. அக.)

அங்குசமுத்திரை பெ. சுட்டுவிரலைக் கொக்கி (அங்கு சம்) போல் வளைப்பதாகிய முத்திரை. (சங். அக.)

53

அங்குமிங்கும்

அங்குசரேகை பெ. கைரேகை வகை. அங்குசரேகை யின் மீதினிலே...கண்டேனே (தியாகே. குற. 50). அங்குசரோசனம் பெ. கூவை நீறு. (ராட். அக.)

அங்குசவரை பெ. அங்குசரேகை. ஆயுரேகை தீர்க் கமும் அங்குசவரை மார்க்கமும் (சோலை. குற.123). அங்குசவாதி (அங்குசபாதி) பெ. சிறுபுள்ளடி என்னும் செடி.(செ.ப. அக .அனு.)

அங்குசவி பெ. கொள்ளு. (வின்)

அங்குசன்1 பெ.

சரகண்ட பாடாணம்.

(பச்சிலை. அக.)

அங்குசன் 2 பெ.

பெ. காந்தம். (ராட். அக.)

அங்குசோலி பெ. அறுகு. (வைத். விரி. அக.ப. 4)

1.

பெருவிரல்.

அங்குட்டத்

அங்குட்டம்1 பெ. தாலும் அனாமிகையாலும் இரண்டு கண்ணையும் தொட்டு (தத்து. பிர. 77 உரை). தாளங்குட்டத்தைத் திகழ் இரதத்தின் ஊன்றி (வரத. பாகவத. பற்கு. 20). 2. பெருவிரல் அளவு. அங்குட்டமென்னும் அளவிற்றாம் உருவு வாய்ந்த (செ. பாகவத. 5, 5, 20). 3. குறள் உரு. (யாழ். அக.)

அங்குட்டம்' பெ. பாண்டு நோய். (கதிரை. அக.) அங்குட்டம்* பெ. அங்குசம்'. (ராட். அக.)

அங்குட்டவாதரோகம் பெ. கைகால் பெருவிரல்களிலும் மூட்டுக்களிலும் ஏற்படும் வீக்கம். (பைச.ப.285)

அங்குட்டான் பெ. தையற்காரர் விரல் காப்பிற்காக அணியும் கொப்பி. (பே.வ.)

அங்குடம் பெ. திறவுகோல். (யாழ். அக.)

அங்குணம் பெ. வெங்காரம். (வைத். விரி. அக. ப. 4 )

அங்குத்தான் பெ. தையல் தைப்போர் காசு அணியும் கொப்பி. (தொ.வ.)

விரல்காப்பிற்

மடங்

அங்குத்தி (அங்கத்தி, அங்குற்றி) பெ. சைவ களில் தலைவர் தம்பிரான்களை நேரில் விளிக்கக் குறிப்பிடும் சொல். (சைவ.வ.)

அங்குத்தை பெ. 1. அவ்விடம். அங்குத்தை வார்த் தையை இங்கே சொல்லி (திருவாய். 1.49 ஈடு).

2.

சைவ மடங்களில் மரியாதையாகச் சொல்லும் தேவ ரீர் எனப் பொருள்படும் சொல். (செ.ப.அக.)

அங்குமிங்கும் வி. அ. அவ்விடத்தும் இவ்விடத்தும். அங்குமிங்கும் பார்க்கிறீர் ஆந்தைபோல் விழிக்கி