உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்டை

நல்லூர் அருட்டுறையுள் அத்தா (தேவா. 7, 1, 1). வெண்ணெய்நல்லூரில் மேவும் அருட்டுறை அமர்ந்த வேதியர் (பெரியபு. தடுத்தாட். 78). அருட் டுறையுறையும் பொருட்சுவை நாத (இருபா இரு.14). அருட்டை (அருட்டகம், அருட்டம்1) பெ. கூடுகு ரோகிணி. (சங். அக.)

அருட்பா

பெ. 1. தெய்வத்தின் அருளால் பாடிய பாடல், (சங். அக.) 2. சிதம்பரம் இராமலிங்க சுவா மிகள் பாடிய நூலின் பெயர். சிவம் ஆக்கும் அருட்பாவின் உரைகொண்டாம் (திருவருட்பா வர. 36). அருட்பா ஒன்று இனிதுரைத்த இராம லிங்க அடிகள் (சிரீகருணீகர்பு. பாயி. 19).

...

அருட்பாடு பெ. 1. அருள்முறை. அருட்பாடின் முடிவைத்து (திருமந். 1591). 2.இசைந்தமை அரு ளிச் செய்கை. அருட்பாடு எனக்கேட்டுத் தூத னும் புகுந்து வணங்க (பாரத வெண். 11

...

உரை).

அருட்புரி பெ. குறிஞ்சியாழ்த்திறத்து அருகியலில் ஐம் பத்தொன்பதாம் பண். (யாழ் நூல் ப. 145).

அருட்பெருஞ்சோதி பெ. அருள்வடிவான

யாகிய இறைவன்.

பேரொளி

இறைவன். ஆயசிற்சபையில் அருட்பெருஞ்

சோதி (அருட்சோதி அக.34).

அருட்பொடி பெ. திருநீறு. நிலவு பகல் கான்ற புண் ணிய அருட்பொடி (கல்லாடம் 40, 1).

1

அருடணம் (அகமருடணம்) பெ. இருக்கு வேத மந்திரம். (சைவ வ.)

அருண்மணி பெ. உருத்திராக்கம். அயர்வுடை இடை யைத் தேவ அருண்மணி அருண்மணி காக்க (உருத். கவசம் 4). அருண்மொழித்தேவர் பெ. பெரியபுராணம் பாடிய சேக்கிழாரின் இயற்பெயர். சேக்கிழார் குடியில் வந்த அருண்மொழித்தேவர்க்கு (சேக்கிழார்பு. 18).

அருண்மொழித்தேவன் பெ. முதலாம் இராசராசசோழ னது இயற்பெயர். (கல்வெட்டு)

அருண்மொழிவர்மன் பெ. அருண்மொழித்தேவன்.

(கல்வெட்டு)

அருணக்கதிரோன் பெ. வைரம். (போகர் நி.20) அருணகிரி பெ. 1. திருவண்ணாமலை. அருணகிரி வாழ்பெருமாளே (திருப்பு. 203). அந்த அழலினை அமலன் அருணகிரி என அமைத்தவாறும் (அருணகிரிபு. பாயி. 20). 2. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்,

பெ. சொ. அ. 1-24

369

அருணம் 1

வாக்கிற்கு அருணகிரி(பெருந். 1802).வரத அருணகிரி மேகம் (திருமலை முரு. பிள். 6). அருணகிரி நாவில் பழக்கம் அந்தத் திருப்புகழ் (காவடிச்சிந்து 4, 7).

அருணகிரிக்கருள்வோன் பெ. முருகக்கடவுள். கீரனை மீட்டோன் அருணகிரிக்கருள்வோன் (நாம. நி. 31).

அருணகிரிக்கன்பர் பெ.

பெயர். சதாசிவதேவர் (தெ.இ.க. 8,832).

சதாசிவதேவர் என்பாரின்

அருணகிரிக்கன்பர்க்கும்

அருணகிரிநாதர் பெ. கி.பி. பதினான்கு-பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து திருப்புகழ் பாடிய ஆசிரியர். (பாவலர் சரித். ப. 104) விளங்குபுகழ் அருணகிரி நாதன் ஆனான் (அருணகிரிநாத. பு. பொதுப்பா.5). அருணகுட்டம் பெ. உடம்பில் கருஞ்சிவப்புத் தழும்புடன் பரவுஞ் செங்குட்ட நோய். (சாம்ப. அக.)

அருணச்சிவப்பு பெ. எழுங்கதிரவன் போன்ற செந்நிறம். (முன்.)

அருணதி பெ.

கிருபா நதி அந்தமால் வரையின் மேல்பால் அருணதி தன்னில் தோய்ந்து (கருவைப்பு. சூரிய. 13).

அருணந்தி பெ. 1. அருணந்தி சிவாசாரியார். மாறா

விரவு புகழ் அருணந்தி (சிவப்பிர. காப்பு 5). செல்லும் அருணந்தி செய்சித்தி (பெருந். பு. 2059). 2. நந்தி. அருணந்தி சனற்குமாரர்க்கு அருள (அருணகிரிபு. 1,

25).

அருணந்திசிவாசாரியார் பெ. சைவசமய சந்தான குர வர் நால்வருள் இரண்டாமவர். (பாவலர் சரித்.ப.110) அருணநிறபுட்பி பெ. சிவப்பு அலரி, (சித். பரி. அக. ப.

155)

அருணபுட்பம் பெ. சிறு பூடுவகை. (சாம்ப. அக.)

அருணம் 1 பெ. 1. சிவப்பு. அரிசனம் நீறுகூட அரு ணம் வந்து (சி. சி. பர. 141). அருணமேனி எங்க ணும் புதைப்ப (பாரதம். 2,1,105). அரிசனமும் நீறுமுடன் கூட... அருணம்வந்து எழுவதுபோல் (தத்து.பிர.180). மலர்விழி அருணம் வந்தவன் அம் பரத் தேவினான் (செ. பாகவத. 9, 9, 88). அருண மணி மேவு பூடிதம் (திருப்பு. 68). பட்டிகையும் சேர்த்து அருணம் (கடம்பர். உலா 70). அருணகிர ணோதயத் தருணபானுவை அனைய அண்ணலே (அறப்பளீ. சத. 63). எம்பிராட்டி அருண நாண் மலர்ச் செய்ய சீறடி (திருவிளை. பு. 58, 23). 2. செவ்

.