உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிக

அணி

லும் (சிலப். 5,170). சிலையணி அழித்த சென்றேந்து புருவம் (பெருங். 2, 12, 91). அணி வண்ணத்தராய் நிற்றீர் (தேவா. 7,2,8). எம்பெருமான் அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் (கம்பரா. 1, 11, 2). 2. ஒப்பனை. போந்தைப் பொழில் அணிப் பொலிதந்து (பதிற்றுப். 51, 9). கயில் அணி காழ் (பரிபா. 12, 18). மணவணி காண மகிழ்ந்

தனர் (சிலப். 1, 42), கார் அணி கற்பகம் (திருக்கோ. 400). தாளவிதத்து ஏழ் அணி கெடினும் (முக்கூடற். 3). 3. அணிகலன். இழையணி பொலிந்த ஏந்து கோட்டல்குல் (புறநா. 89,1). பிறிது அணி அணியப் பெற்றதை யெவன்கொல் (சிலப். 2, 64). இலங்கு அணியாம் பன்னாகம் பாடி (திருவாச. 13, 17). 4, ஆடை. மகளிர் ஈரணி புலர்த்தர வையை நினக்கு

...

வாய்த்தன்று (பரிபா. 11, 86-87).

அணி" பெ. முகம். நண்பகல் மதியம்போல் நலஞ் சாய்ந்த அணியாட்கு (கலித். 121, 18 உச்சிக் காலத்து மதிபோலே நன்மைகெட்ட முகத்தினை யுடையாட்கு-நச்,).

அணி பெ.

1. பெருமை. பொன்னணி நேமி (பரிபா. 1,52). அணிச்சுடர் நெடுவாளொடு அடுப்பன (பாரத வெண்.

212, 25).

2.இனிமை. அணிநிலா

சோதியவன்

என்றது

(பாரதவெண்.

.

273).

விரிக்கும் (சிலப். 4, 3). இருளை மாற்றி அணி அருளும் 3. அன்பு. அன்பு அணியெனல் (பிங். 3050). அணி பெ. 1. வரிசை. அணியணியாகிய தாரர் (பரிபா. 6, 31), சுருப்பணி நிரைத்த (கல்லாடம் 15, 5). பெண்பாற் பேரணி நீக்கி (பெருங். 3, 24, 157). எயிற்றணி கறகற கலிப்ப (கந்தபு. 2, 42,6). 2. படை வகுப்பு. யோகிகளே பேரணி உந்தீர்கள் (திருவாச. 46, 2). நிருபர் அணி வென்ற அகளங்கன் (கலிங். 227). ஆனையெல்லாம் அணியணியாகவே (தக்க. 573 அணி படை வகுப்பை-ப. உரை). 3. படையுறுப்பு. தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சென்றார் (கம்பரா. 6, 29, அணியும் என்பது தூசியும் குறுப்பே (பிங். 1504). 4. கூட்டம். அணி நிற்ப ஏறி யமர் பரப்பின் (பரிபா. 20, 31). பொன்னணி யீட்டிய ஓட்டரு நெஞ்சம் (திருக் கோ. 342). அரக்கர் அணி சிந்த வென்ற எம் ஐயர் (அதிரா. மூத்த. 3). 5.விழா. கழிந்த யாண் டுங் கய நீராட்டணி ஒழிந்ததன்று (பெருங். 1,37, 228-229).6. குழு. இந்திய அணிக்குவெற்றி கிடைத் (செய்தி.வ.).

9).

தது

அணி

...

...

படைக்

இயலணி

பெ. 1. செய்யுட்கு அழகுதரும் உவமை முதலிய அணி. செய்யுட்கண் அணியாய் நிற்றலின் அமைக்க

166

அணிகலச்செப்பு

2.

(தொல். சொல். 18, சேனா.). கவிகட்குப் பொருளா னும் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால் ணியென்னும் பெயர் (மாறனலங்.86 உரை). அணியிலக்கணம். இயம்புவல் செய்யுட்கு அணியே (சந்திராலோகம வாழ்த்து). 3. ஒன்பான் சுவை. ஒண்மை தரும் குற்சை நகை கருணை சாந்தம் அணி

(உரி. நி. 7, 28).

...

அணி' பெ. 1. எல்லை. (யாழ். அக. அனு.) 2. பக் கம். இறையணி கேட்க உய்த்திட்டனர் பூசல் (சீவக. 427), பாங்கணி நானிலங் கலந்து (சூளா.

12).

அணி10 பெ. கம்மாளர் கருவி. (செ. ப. அக.)

அணி11 பெ. முப்பத்தைந்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சோதிட. அக. ( செ. ப. அக. அனு.)

19

அணி பெ. நுணா மரம். (பரி. அக./செ.ப.அக.

அனு.)

அணி3 வி. அ. அண்மை. இனி, அணி என்னும் காலையும் இடனும்...சுட்டும் அன்ன (தொல். எழுத். 237 அணிக்கொண்டான் சென்றான் - இளம். எ-டு )

அணி14

(பரியா இ.சொ.

உவம உருபு.

தேரணியணிகயிறு (பரிபா. 9, 52 தேரணிபோல பரிமே.). நிலவிரி க கதிரணி நிகரறு நெறியினை (சீவக. 2562 நிலவின் கதிரை ஒத்த நெறி. அணி-உவமஉருபு நச்). மான் அணி நோக்கி னார் (கம்பரா. 1, 21, 7).

அணிக்கிழங்கு

(சாம்ப. அக.)

-

பெ. நுணாவின் அடிவேர்க்கிழங்கு.

10

அணிக்கை பெ. அருகு. தவத்தை மேற்கொண்டு செயமாது பூண்டு அணிக்கையொடு மேற்பால் (பெருந்.பு.35,5).

அணிகம்! (அணிகலம், அணிகலன்)

பெ.

நகை.

அணிகமாப்பணிகள் செய்து (சீவக. 2811).

அணிகம்' பெ. பல்லக்கு. அந்தரம் விளங்க எங்கும் அணிகமூர்ந்து அமரர் ஈண்டி (சீவக. 3115).

அணிகயிறு பெ. குதிரையின் வாய்க்கயிறு. அணிகயிறு தெரிபு வருவார் (பரிபா. 9, 52),

அணிகலச்செப்பு பெ. நகைப்பெட்டி. அணிகலச்செப்பே (பிங். 1758).

...

கோடிகம்