உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சாவாகன்1

அச்சாவாகன்1 பெ. யாகம நடத்துவோருக்குத் துணை யாயிருப்பவன். (செ. ப. அக.)

அச்சாவாகன் 2 பெ. அசடன். (முன்.)

அச்சாறு பெ. ஊறுகாய். (முன்.)

அச்சான் பெ. அச்சு வார்ப்புருவம்.

(முன்.)

அச்சானம் பெ. அஞ்ஞானம். அச்சான ஆழி எல்பட (ஞானா. பாயி. 6,26).

அச்சானியம் பெ. 1. தீக்குறி முதலியவற்றால் மனத் தில் உண்டாகும் கலக்கம். அங்கே போக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது 2. வ.). அமங்க லம். என் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? (பே.வ.).

(பே.

அச்சி 1 இ. சொ. ஒரு பெண்பால் விகுதி. அச்சியொடு ஆட்டி ... பெண்மை

ஊமைச்சி

(பே.வ.).

(வீரசோ.

56).

தங்கச்சி,

அச்சி 2 பெ. மலையாள நாட்டு நாயர்குலப்பெண்.

(செ. ப. அக )

அச்சி' பெ. 1. சுமத்திரா நாட்டின் ஒரு பகுதி. அச்சி யிலே போனாலும் அகப்பை அரைக்காசு (தண்டலை. சென்னப்பட்டினத்தோடு ஆன சத. 99). அச்சி தொரு வத்தாவி (மாதை. பணவிடு. 209). 2.அச்சி நாட்டுச் சிறு குதிரை. (செ. ப. அக.)

அச்சி பெ. அகத்திமரம் (சங். அக.)

அச்சிகம் பெ. ஈருள்ளி. (வாகட அக.)

அச்சித்தினை பெ. தினைப்புல். (வைத். விரி. அக. ப.

12)

அச்சிநடை பெ. அச்சிநாட்டுக் குதிரையின் நடை.

(ராட். அக.)

அச்சி நறுவிலி பெ. பட்டை எடுக்கப் பயன்படும் நறுவிலி என்னும் மரம். (வைத். விரி. அக.ப.12)

அச்சிமட்டம் பெ. அச்சிநாட்டுச் சிறு குதிரை. (செ. ப.

அக.)

அச்சியந்திரசாலை பெ. நூல் முதலியன அச்சிடுமிடம்.

(நாட். வ.)

அச்சியர் பெ. சைனப் பெண் துறவியர். அங்க பூவாதி நூலுள் அச்சியர்க்குரிய ஓதி (மேருமந். பு. 619). அச்சிரத்தகடு பெ. மாந்திரிகப் படம் எழுதிய தகடு. (இலங்.வ.)

6.

00

அச்சு'

2

அச்சிரம் (அற்சிரம்) பெ. (வாடை கூடிய) முன்

பனிக்காலம். அச்சிரக்கால் ஆர்த்து அணிமழை கோலின்றே வச்சிரத்தான் வானவில்லு (பரிபா. 18, 38-39). தண் பனி வடந்தை அச்சிரம் (ஐங்.223). தண்வரல் வாடை தூக்கும் கடும்பனி அச்சிரம் நடுங்கு அஞருறவே (குறுந். 76). வெண்மழை

அரிதின் தோன்றும் அச்சிரக்காலையும் (சிலப். 14,

105).

அச்சில்லியா பெ. அமெரிக்க நாட்டுக் கசப்புச் செடி வகை. (சாம்ப. அக.)

அச்சிலாத்தி பெ. நிறைவில்லாத தவிப்பு. (ரா. வட்.

அக.)

அச்சினி பெ. எட்டாவது மாதம். (செ. ப. அக.அனு.)

அச்சு' (அச்சம்1) பெ. பயம். அச்சற்று ஏமம் ஆகி (பதிற்றுப். 90,2). நகை அச்சாக (பரிபா. 3, 33). கிளைஞர் மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே (இனி. நாற்.37). அரிபரந்து அலமரும் அச்சுறு கண்ணினர் (பெருங். 3, 24, 195). கோண்மா அச் சுற அழன்று சீறி (சீவக. 1153).

அச்சு' பெ. 1. (தேர், வண்டி முதலியவற்றின்) சக்க ரங்கள் கோக்கப்படும் உருள்சட்டம், இருசு. அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய (புறநா. 90,6). பீலி பெய்சாகாடும் அச்சு இறும் (குறள். 475). அச்சின் அமைதி அறியக்கூறு (பெருங். 5, 4, 70). அப்பண்டி அச்சு இறா முன்னே ... ஊர்மின் பாதீர் (சீவக. 2621). அச்சு முறிந்தது என்று உந்தீ பற (திருவாச. 14, 3). அச்சின் திண்தேர் (கம்பரா. 6,32,20). அச்சு இலேல் பண்டியும் இல்லை (அருங்கலச். 45). 2. அடிப்படை, ஆதாரம், நிலைப்பு. அச்சு அகலா தென நாடும் அரும்பொருள் (திருமந். 156). செந் நாப் போதார் புனற்கூடற்கு அச்சு (வள்ளுவமா. 21). அச்சென நினைத்த முதல் அந்தணன் (கம் பரா. 1, 21, 36). 3. வலிமை, உறுதி. அருநீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய் (சீவக. 2777). அச்சாய் இறுக்கு ஆணிகாட்டிக் கடைந்த செப்பு (திருப்பு. 11). 4. தேரின் அடுக்குகளை ஊடுருவிச் செல்லும் நடுக்கோல், அஞ்சுருவாணி. அச்சே தேரின் அச்சுருவாணி (பிங். 1488). அச்சொடு நெடுந் தேர்க் கொடி துணிந்தன (கம்பரா. 3.6, 78). திரிகையின் மேல்கல் சுற்றுவதற்கு மையமாக உள்ள அடிக்கல் முளை. (பே.வ.) 6. (இக்) மையமாகக் கொண்டு சுற்றிவருவதறகுரிய புள்ளி அல்லது கோடு. குறிப்பிட்ட நேர்க்கோட்டில் இருந்து தொலை வில் உள்ள துகள் அக்கோட்டினை அச்சாகக்

...

5.