உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குற்றி

சைவமடங்க

அங்குற்றி (அங்கத்தி, அங்குத்தி) பெ. ளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். (சைவ. வ.)

அங்குற்று வி.அ. அவ்விடத்து. ஆன

கருணையும்

அங்குற்றே (திருவாச. 10, 13).

அங்கூதியிங்கூதி பெ.

கோள்சொல்பவன். (பே.வ.)

அங்கூரம்' பெ. தளிர், (சிந்தா. நி. 36/செ. ப. அக. அனு.)

அங்கூரம் 2 பெ. எலும்பிலுண்டாம் 2

வளர்ச்சி (வின்.)

அங்கே வி.அ. அவ்விடத்தே.

அங்கே வந்து அடை

யாளம்

அருளினார்

(தேவா. 7, 50, 1). அங்கே

அங்கை

உள்ளங்கை. அங்கை

என்ன சண்டை? (பே.வ.).

புலவு

அங்

பெ. (அகங்கை ) நிறைய ஞெமிடிக் கொண்டு (நற். 22, 4). வில் இளையர் அங்கை விடுப்ப (பதிற்றுப். 71, 15). அக்கேபோல் அங்கை ஒழிய விரல் அழுகி (நாலடி. 123). பண்கெழு தெரிவிரல் அங்கைசிவப்ப (பெருங். 3, 5, 84), சடைமுடியான் இண்டை மாலை கைக் கட்டும் (தேவா. 4,93,8). அங்கதன் னைக்கேளா அங்கையொடு அங்கைதாக்கி (கம்பரா. 6,13,28). எங்காந்தள் அங்கை நல்லீர் (திருவரங். கலம். 70). அங்கை வைத்து அமுதுசெய்து (திரு விளை. பு. 1, 5, 183). அங்கை கொண்டே நின்னடி தைவந்து (தில். சிவ. இரட்டை. 6).

அங்கைசங்கை பெ.

அங்கைசங்கை இல்லை (தென்னார்.வ.).

அங்கையில்வட்டா-தல்

அத

மானம், வெட்கம். அவளுக்கு

5வி.

அடைதற்கு மிக எளியதா

இவளெனக்

கருது

தல். அங்கையில்வட்டாம்

கின்றாயே (பெரியதி. 10, 9, 3).

அங்கோடம் (அங்கோலம், அங்கோளம்) பெ. அழிஞ்

சில் மரம். (சங். அக.)

அங்கோடிங்கோடு வி. அ. அங்குமிங்கும். அங்கோடிங் கோடாய் திரியாநின்றதாயிற்று

ஈடு).

(திருவாய். 1, 4, 9

அங்கோல் பெ. சமுத்திராப் பழம். அங்கோல் பழச் (கருவூரார். திர. 101).

சாறு

அங்கோலத்தைலம் பெ.

1. அழிஞ்சில் தைலம். அங் கோலத் தைலத்துக்குள்ள சக்தியும் இங்கு இல்லை

பெ. சொ. அ. 1-5

65

அச்சங்கரணை

2.இந்திரசால

யன்றே

உரை). (நாச்சி. தி. 44

வித்தைக்குரிய தைலவகை.

(சம். அக/ செ. ப. அக.)

அங்கோலம் (அங்கோடம், அங்கோளம்) பெ. அழிஞ் சில் மரம். (வைத். விரி. அக. ப. 5 )

அங்கோலவைரவன் பெ. அழிஞ்சில் மரம். (மலை அக.)

அங்கோலை பெ. அழிஞ்சிற்பட்டை. அத்தமதியுதய மங்கோலை (இராசவைத். 270|செ. ப. அக.).

அங்கோளம் (அங்கோடம், அங்கோலம்) பெ. அழிஞ் சில் மரம். (வைத். விரி. அக. ப. 4 )

அங்ஙன் (அங்கனம்', அங்ஙனம்) வி. அ. 1. அவ்விடம். நம்மொடும் அங்ஙன் குலாவினான் (திருக்காளத், பு. 16, 16). 2. அவ்விதம். அங்ஙன் இருந்ததென் றுந்தீபற (திருவுந்தி. 4).அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் (தாயுமா. 7, 10). 3. அவ்வளவு. அங்ஙனே பெரிய நீ சிறிய என்னை (கருவூர்த். திருவிசை. 6, 1).

அங்ஙனம் (அங்கனம், அங்ஙன்) வி.அ. 1. அவ்விடம். அவ்வகை எலாம் புலவன் அங்ஙனம் வகுப்ப (கந்தபு. 5,2,30).2. அவ்விதம். அங்ஙனமாகில் உலகத் துப் பன்மக்கள் எல்லாம் (இறை. போதவிழ் நீலம் புனைந்தமேகம் அங்ஙனம் போன் றிவர் ஆர்கொல் (பெரியதி. 2, 8, 6). வேதம் எங் 2,8,6).

...

விதியால்

பா.

6, 3, 53 (கம்பரா.

ஙனம் அங்ஙனம்

குவர்

(பாரதி. பாஞ்சாலி. 205).

...

அக.

2 உரை).

நல்வினை செய்

பே.).

எங்ஙனம்

சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய்

அச்சக்கொடை பெ. (விருப்பத்தாலன்றி) அச்சத்தாற் கொடுக்கும் பொருட்கொடை. (சுக்கிரநீதி 3, 212)

அச்சகம்' பெ. நீர்முள்ளிச்செடி. (பச்சிலை. அக.)

அச்சகம்' பெ. (இக்.) (நூல் முதலியன) அச்சடித் துத் தருமிடம், அச்சுக்கூடம். அவருடைய அச்சகத் தில் நூல்கள் மட்டுமல்ல விளம்பரங்களும் அச்சிடப் படும் ( செய்தி.வ.).

அச்சகாரம்

பணம். (கோவை வ.)

அச்சங்கரணை

(அச்சவாரம்,

அச்சாரம்) பெ.

முன்

வகை. பெ. முட்செடி

(செ. ப. அக.

அனு.)