உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளகம்3

அளகம் 3

பெ. பன்றி முள். அளகமே பன்றிமுள்...

(அரும்.நி. 597).

+

அளகம் + பெ.

ப. அக. அனு.)

அளகமம் பெ.

அளக்காய் எனும் வெள்ளெருக்கு. (செ.

பெ. புல்லுருவி. (சாம்ப. அக.)

அளகவல்லி பெ.

(முடி புரளாது காக்கும்) மயிர்

மாட்டி. அம்பொற் சுருளை இருபாலும் அளக வல்லி அருகு இலங்க (சூளா.1750).

அளகளப்பு (அளவளப்பு) பெ. எல்லோருடனும் நன் றாகப் பழகுகை. (வின்.)

அளகன்

பெ. ஒருவகைச் செயனஞ்சு, சோரபாடாணம்.

(சாம்ப. அக.)

அளகாதிபதி (அளகாதிபன்) பெ. குபேரன். நிதியின் அளகாதிபதி நிகராய் (திருவனந்தைவிலா. 326).

வாசகம்

அளகாதிபன் (அளகாதிபதி) பெ. (அளகை நகருக்கு அரசனான) குபேரன். அளகாதிபன் உரைத்த (உத்தர. வரையெடு. 26). வரையாமல் அளகாதிபன் என்ன வாழ்ந்தான் (திரு விளை.பு. 38, 17).

நல்கி

...

அளகாபுரி (அளகை!) பெ. 1. குபேரனின் நகரம். நிதிக்கோன் தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் (பெரியபு. 19,101). உயர் அளகாபுரி உறைவோர் (பாரதம். 3, 5, 15). நிதிசேர் அளகா புரி நேர் வளமை (புல்லையந்.33). ஏக்கம் அளகா புரிக்கும் அமராபதிக்கும் செய் மதுராபுரி (மீனா. பிள். 78). அளகாபுரி இதற்குச் சரியாகா (திரு வனந்தைவிலா. 231). 2. தஞ்சாவூர். அளகாபுரி மன் குலோத்துங்கன் (குலோத், கோ.162).

...

3

...

அளகு (அழகு)பெ. 1.கோழி, கூகை, மயில் ஆகிய பறவை களில் பெட்டையை குறிக்கும் சொல். கோழி கூகை அளகு மயிற்கும் உரித்தே (தொல். பொ. 600 601 இளம்.). அளகுடைச் சேவல் கிளை புகா ஆர (பதிற்றுப். 35, 5). வெண்ணெல் வல்சி மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் (பெரும்பாண். 256). அளகு சேவலோடு (சீவக. 1778). கூர் உகிர் மெல் அடி அளகின் குறும் பார்ப்பு (பெரியபு. 18, 7). 2.சேவல். அளகைப் பொறித்த கொடி இளையோன் (திருவிளை. பு. 65,34). 3.காட்டுக் கோழி. (சீவக. 1778 அளகு - காட்டுக் கோழியுமாம். நச்,).

4

69

அளகைமன்

2

2

அளகு பெ. கார்த்திகை நட்சத்திரம். அறுமீன் அங்கி

நாள் அளக்கர்

(பிங். 241),

...

அளகு கார்த்திகை தன் பெயர்

...

அளகேசன் பெ. (அளகாபுரியின்) குபேரன். வாச வன் தென்னன் வருணன் அளகேசன் (குலோத். உலா 158). அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் (தாயுமா. 2, 10). இதழியினான் மனத்தாறு அறிந்த அளகேசன் (சீகாழித். பு. திருவிழா. 61). அளகேசன் அன்ன திருவேங்கடத்தப்பன் (தெய்வச். விறவி. தூது 67). வடதிசைக்கு அதிபதி அளகேசன் (பாரதி. பாஞ்சாலி. 1, 14).

அளகை (அளகாபுரி) பெ. 1. குபேரன்நகர். அடு பகை அளகை அடைந்தார் (கம்பரா. 5, 7,29). ஆனாப் பெருவளத்து அளகை ஒன்றும் தளர் வின்றி... கொடுத்த (பட்டினத்துப். கோயில். 40, 5). அந்நகரில் வாழும் மறையோன் அளகை ஆளும் மன்னவன் எனப் பொருள் ஈட்டி (செ.பாகவத. 11, 14, 4). 2. தஞ்சாவூருக்கு 2. தஞ்சாவூருக்கு வழங்கிய பெயர். குலோத்துங்க சோழன் அளகை வெற்பில் (குலோத். கோ.66). தென் அளகைச்சீரார் கருணைத் தியா கரே (சிவக். பிரபந். தஞ்சைப்பெரு.உலா 96).

அளகை" பெ. எட்டுவயதிற்கும் பத்துவயதிற்கும் இடைப் பட்ட பெண். (மதுரை. அக.)

அளகைக்கிறை பெ. (அளகாபுரியின் தலைவனான) குபேரன். இந்திரனும் அளகைக் கிறையும் காமுறு சீர் (கூடற்பு. நகரப். 27).

அளகைக் கிறைவன் பெ. குபேரன். அரங்கம் மலிகின் றவர் அளகைக்கிறைவர் ஒத்தார் (பேரூர்ப்பு. 2, 15). அளகைக்கோன் பெ. (அளகாபுரிக்கு அரசனாகிய) குபேரன். தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன் தன் சங்காத்தி (தேவா. 6,76,5). அளகைக் கோனால் அறிகுவர் (திருவால.பு.23,19).

அளகைகாவலன் பெ. (அளகாபுரிக்கு அரசனாகிய) குபேரன். அரியணை வழங்கினன் அளகைகாவலன் (செ. பாகவத. 4, 4, 35).

அளகைநாயகன் பெ. (அளகாபுரிக்குத் தலைவ

னாகிய) குபேரன். ஆண்டநாயகன்

குறிப்புணர்ந்து அளகைநாயகன்

வான் (திருவிளை. பு. 5, 96).

திருவுளக்

...

மங்கலம் செய்

அளகைமன் பெ. (அளகாபுரிக்கு அரசனாகிய)

குபேரன். அளகைமன்

பிங்கலன் . குபேரன்

...

(கயா. நி. 22).