உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சாப்‌ பொருள்‌ செறிவூட்டு முறைகள்‌ 9

பரப்பில் உருவாகும் தொடு கோணத்தைக் கொண்டு இந்நிகழ்ச்சியின் அளவை மதிப்பிடலாம். சமநிலை யில் திண்ம, நீர்ம, வளிம நிலைமைகளின் பொதுத் தொடு புள்ளியில் தோன்றும் விசைகள் இம்மூவகைப் பொருள்களின் புறப்பரப்பு விசை ஆகும். fi-8_f-1 = f1-g cosé இவை என்னும் சமன்பாட்டால் தொடர்பு கொண்டுள்ளன. S: திண்ம நிலை; தொடு கோணம் 1: நீர்ம நிலை;g: வளிம நிலை நீர்மம் நீராக இருப்பின் ri-g=0. 072 Nm (அறை வெப்பநிலையில்). இந்நிலையில் தொடு கோணம் [-க, (,-t ஆகியவற்றின் வேறுபாட்டைக் பொறுத்ததாகும். fs-g = Ts-1 என்றிருப்பின், 8 = 90° Is-g> Is-1 என்றிருப்பின் i <90" 8 = Is-g - -1=Tl- எனின், 0°, இந்த எல்லையைக் களிமண்கள், பெரும்பாலான ஆக்சைடுகள், ஹைட் ரேட்டுகள் எய்துகின்றன. நீர்ம, திண்ம இடைப் பரப்பு ஆற்றல் உயர உயர, திண்மப் பொருளின் கரைதிறனும் கூடுதலாகும் வாய்ப்பு ஏற்படுவதால் தொடு கோணங்கள் மிகச் சிறு மதிப்புகளைப் பெறு வது கடினமாகும். (-g<Is-1 என்றால், 8> 90. - I 1 - S எனின், 8180. இந்நிலையில் (18-1-8-8) திண்மப் பொருள் (கனிமம்) நீருடன் ஒட்டும் இயல்பை அறவே இழந்துவிடுகிறது. உண்மையாக, பாரஃபீன் மெழுகு போன்ற பரப்புகளின் மீது பெறப் பட்ட பெரும தொடு கோண மதிப்பு 110° ஆகும் கனிமப் பொருள்களும், மண்வகைப் பரப்பு இயல்புகளின் பொருள்களும், மிகக் குறுகிய வரம்பில் வேறுபடுவதால் பரப்பு விசைகளில் மாற்றங்களைப் புகுத்தாமல் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித் தல் எளிதன்று. தாதுக்கும் மாசுப் பொருளுக்கும் பரப்பு விசையில் உள்ள வேறுபாட்டைக் கூடுதலாக்கு வதற்குச் சில கரிமப்பொருள்களைப் புகுத்தித் தாதுப் பொருளின் மீது பரப்பலாம். இக்கரிமப் பொருள்கள் சேர்ப்பான் எனப்படும். இவற்றுள் கரிம் அமிலங்களும் அவற்றின் உப்புகளும், கரிம வகைக் காரங்களும், எண்ணெய் வகையில் மண்ணெண்ணெய், சோட் தார், டீசல் போன்ற எரி எண்ணெய்களும் அடங்கும். களிப்பாறையிலிருந்து (shale) நுண்ணிய நிலக்கரியைப் பிரித்தெடுக்கவும், விட்ரெயின் (vitrain), கிளரெயின் (clarain) ஆகிய வகைகளிலிருந்து சுடினத் தன்மைமிக்கடியூரெயின் (durain) எனும் நிலக்கரியைப் வகைகளைப் பிரித்தெடுக்கவும் எண்ணெய் படுத்தி மிதப்புமுறையை நிகழ்த்தலாம். எனினும், இத் துறையில் தற்போது இவைபயன்படுத்தப்படுவதில்லை. கிரியோ பயன் கச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் 9 இங்கு பயனாகும் கரிம வகை அமிலங்களும் காரங்களும், நீண்ட சங்கிலி வடிவான மின்முனை வற்ற ஆல்கைல் தொகுதிகளையும் - COOH, - OH, SH-NH, போன்ற மின் முனைவுத் தொகுதி கொண்ட களையும் மூலக்கூறுகளாகும். தாதுப் பொருளில் இடம் பெறும் அயனிகளுடன் இக்கரிம வகை அமில காரங்களின் அயனிகள் வினையுற்று நீரில் கரையாத சேர்மங்களைத் தருகின்றன. இவ்வமில காரங்களில் மின் முனைவுத் தொகுதிகள் தாதுப் பரப்பில் அமைந்துள்ள எதிர் வகை அயனிகளுடன் இணைவதால், அல்க்கைல் தொகுதிகள் தாதுப்பரப் புக்குச் செங்குத்தாக நிற்கின்றன. இதன் விளைவாகப் பரப்பின் தன்மை ஹைட்ரோகார்பனின் தன்மையைப் பெறுகின்றது. தொடர் விளைவாக, நீருடன் தோன் றும் தொடு கோணம் உயர்கிறது. மரக்கூழ் தயாரிப் புத் தொழிலில் உடன் விளைவாகக் கிடைக்கும் ஒலியிக் அமிலத்தை ஆக்சைடு கனிமங்களுக்கும், சிலி கேட், அப்படைட், ஃபுளோர்ஸ்பார் ஆகியவற்றை மிதக்க வைப்பதற்கும் பயன்படுத்துவர். சாந்தேட்டு கள். (குறிப்பாக அமைல் அல்லது ஹெக்சைல் சாந் தேட்டுகள்) சிறந்த சேர்ப்பான்களாகும். S=C O-R SK - R = CH₁₁ அல்லது C Hi ஆகும். தாதுப்பரப்பில் ஓர் உலோக அமைந்துள்ள அயனியைப் பொட்டாசியம் அயனி பதிலீடு செய்வ தால் சாந்தேட்டுக்கும் தாதுப் பொருளுக்கும் தொடர்பு ஏற்படுகின்றது. கள் இவ்வகைக் பெரும்பாலும் சல்ஃபைடு சேர்ப்பி தாதுக்களுடன் மட்டுமே பயன்படுகின்றன. சாந்தேட்டுகளை அடுத்து வலிவான சேர்ப்பான்கள் டைதயோஃபாஸ்பேட்டு களாகும். முதல் கட்டமாக, இவற்றைப் பயன்படுத்தி மிக எளிதில் மிதக்கக்கூடிய கனிமங்களைத் தனிப் படுத்தலாம். பின்பு சாந்தேட்டுகளைக் கொண்டு எளிதில் மிதக்கும் எண்ணெய்க் கனிமங்களைப் பிரிக் கலாம். முதல் கட்டத்தில் இரு வேறு கனிமப் பொருள் களும், இரண்டாம் கட்டத்தில் கனிமப்பொருளும் மண் வகைப் பொருளும் பிரிக்கப்படுகின்றன. கரிம அமிலங்களும் உப்புகளும் பயன்படும் அளவுக்குக் கரிமக் காரங்கள் பயன்படுவதில்லை. வ்வகையில் முதன்மையானவை அமிலங்களும், நாற்கரிமத் தொகுதி மாற்றீடிட்ட அம்மோனியா உப்புகளும் {quarternary ammonium compounds) ஆகும். இவற் றுள் குறிப்பாகப் பயன்படும் பொருள் டொடெகைல் அமீன் ஆகும். சேர்மங்கள் அண்மையில் கொடுக்கிணைப்புச் (chelates) சேர்ப்பான்களாகப் பயன்பட்டுள்ளன. ஆக்சீன் (8-ஹைட்ராக்சி குவினோலின்) எனும் சேர்