உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிப்பு1

3. துளசி. (சங். அக.) 4. சுக்கிலபட்சத்துப் பன்னி ரண்டாம் திதி, ஏகாதசி. (முன்.)

அரிப்பு1 பெ. குற்றம். மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் (திவா. 1684).

அரிப்பு' பெ. கோபம். வெகுளிமற்று அரிப்புச் சீற்றம் (சூடா.நி.8,62).

அரிப்பு' பெ. தினவு. (நாட். வ.)

அரிப்பு' பெ. நிலப்பகுதியை நீர் கரைத்து அடித்துச் செல்லுதல். (ஆட்சி.அக.)

அரிப்பு" பெ. பிரித்தெடுக்கை. அரிப்பு அரித்து ... பொருள் செய்திடல் (நீதிநெறி.9).

அரிப்புக்காரன்

பெ. (மண் முதலியன) அரித்துப்

பொருள் தேடுவோன். (செ.ப.அக.)

அரிப்புக்கூடை பெ. சல்லடை. (619) 507.)

அரிப்புச்சரி பெ. தொங்கல் ஆபரண அரிப்புச் சரி (தெ.இ.க. 4,284).

வகை.

பொன்

அரிப்புழுக்கல் பெ. (அரி+புழுக்கல்) அரிசிச்சோறு. சமையக்கொட்டிய வாலரிப் புழுக்கலும் (திருவிளை.

4. 7, 6).

அரிப்பூ பெ. கூத்தன் குதம்பைச் செடி. (மர இன. தொ.)

அரிப்பூண்டு பெ. கடுகுரோகிணி. (சித். அக./செ. ப. அக. அனு.)

அரிப்பெட்டி (அரிபெட்டி) பெ. 1. சல்லடை (செ. ப. அக.) 2. மாவு அரிக்கும் தட்டு. (இலங்.வ.)

அரிப்போத்தினள்

பெ. (சிங்கவூர்தியுடைய ) காளி, கோள் அரிப்போத்தினள் (குலோத். பிள். 7),

...

அரிபகழி பெ. திருமாலாகிய அம்பு. அரி பகழி .. வாங்கிப் புரமெரித்த தன்மையனை (தேவா. 7, 51,

6).

அரிபடு-தல்

...

6 61. 1.

பகழி அரம் தின்

வண்டுமொய்த்தல். அரிபடும் வாய் போனம். (பரிபா. 10,

97). 2. பூச்சிகள் தின்று விடுதல். (பே.வ.)

அரிபடைவட்டம் பெ. ஏழ்நரகத்தொன்று. சரிபரல் வட்டம் அரிபடைவட்டம் ள்ழுவகைநகம் (பிங்,

412).

பெ. சொ. அ.1-23 அ

...

3

55

அரிமர்த்தனபாண்டியன்

அரிபதம் பெ. (சித்திரையில் வரும்)

(புதுவை வ.)

அரிபரர் பெ. பகைவர். (கயா. நி. 114)

மேட அயனம்.

அரிபாகம் பெ. இருபத்தைந்து மகேசுரமூர்த்தங்களுள் ஒன்றான சங்கரநாராயணம்.

(தத்து. பிர. 21 உரை)

அரிபாலுகம் பெ. 1. தக்கோலச்செடி. (பச்சிலை. அக.) 2. தக்கோலவிதை. (சங். அக.)

அரிபிளவை பெ. விடப்புண்வகை. (வின்.)

அரிபீடிகை' பெ. வடமொழிஇலக்கண நூல். (பிர. வி,

ப. 71)

அரிபீடிகை 2

பெ. சிங்காசனம். (சங். அக.)

அரிபுதை பெ. இரவு. (யாழ். அக. அனு.)

அரிபெட்டி (அரிப்பெட்டி) பெ. 1. சல்லடை. (சங். அக.) 2. மாவரிக்கும் தட்டு. (முன்.)

அரிமகம் பெ. அசுவமேதயாகம். நன்றிகொள் அரி மகம் நடத்த எண்ணியோ (கம்பரா. 1, 5, 80).

அரிமஞ்சரி பெ. குப்பைமேனி. (பச்சிலை. அக.)

அரிமஞ்சள் பெ. கடுகு. (வாகட அக.)

அரிமண்டை பெ. கடலைச் செடி. (மரஇன. தொ.) அரிமணல் பெ. நுண்மணல். (சங். அக.)

அரிமணி

பெ. மரகதம். மரகதம் அரிமணி பச்சை மணியே (பிங். 1213). ஏறு தேசிகவளை அரிமணிக் கதிரிகல (இரகு. நாட்டும். 16).

அரிமணை பெ.

அரிவாள்மணை. (பே.வ.)

அரிமதா பெ. வெள்வேல். (சங். அக.)

அரிமந்தகம் பெ. கடலைச்செடி. (செ.ப.அக . அனு.)

அரிமந்திரம் பெ. சிங்கம் இருக்கும் குகை. அரிமந்தி ரம் புகுந்தால் ஆனைமருப்பும்

வெண். 2).

...

பெறலாம்.

(நீதி

அரிமர்த்தனபாண்டியன் பெ. மாணிக்கவாசகரை அமைச் சராகக் கொண்ட பாண்டியமன்னன், அரிமர்த்தன