உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணாள்

அருணாள் பெ. அரைநாண். (பே.வ.)

அருணி பெ. மான்சாதிப் பெண். (கல்லாடம் 7 உரை) அருணிதி' பெ. அருளாகிய செல்வம். அருணிதி தர வரும் ஆனந்த மலையே (திருவாச. 20,2).

அருணிதி' பெ. நில அளவுகோலின் பெயர்.

அளவு

கோல் அருணிதியால் ஒருமா அரைக்காணியும் (தெ.இ.க. 14,235).

அருணினம்1 பெ. நன்னாரி. (வின்.)

அருணினம்2 பெ. திருநாமப்பாலை. (சாம்ப. அக.)

அருணூல் பெ. 1. வேதசிவாகமங்கள். அருணூலின் விதித்தவாறே (உண்மை நெறி. 2). 2. ஆகமம். முக்கண் இறை அருணூல் இயம்பும் (சிவப்பிர. விகா.

116).

அருணெறி பெ. இறைவன்பால் ஆற்றுப்படுத்தும் நெறி. (சை வ.)

அருணெறிசுரக்கும்செல்வன்1 பெ. புத்தன். (ராட். அக.)

அருணெறிசுரக்கும்செல்வன் 2 பெ. அருகன். (முன்.)

.1

அருணை (அருணாசலம்) பெ. திருவண்ணாமலை. அன்ன வயல் சூழ் அருணை அண்ணாமலையார் மேல் (திருவருணைக்கலம். காப்பு 1). அருணையின் விலங்கல் மேவு பெருமாளே (திருப்பு.1011).

அருணை' (அருணா) பெ. அதிவிடையம். அருணை அதிவிடையம் (நாநார்த்த. 712).

...

அருணை (முன்.)

3

அருணை

(முன்.).

பெ. சிவதைக்கொடி. அருணை ... சிவதை

பெ. நன்னாரி. அருணை நன்னாரி

...

பெ. மஞ்சிட்டி நீர்ப்பூடு. அருணை

அருணை" மஞ்சிட்டி (முன்.).

...

அருணோதகம் (அருணோதயம்) பெ. மந்தரமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு மடு. (சி. போ. பா. 2, 3)

அருணோதயம் 1 பெ. வைகறை. மணிக்குலங்கள் அருணோதயத்தை வென்ற (திருப்பு.1333). மதுர கவிகள் சீ வகுளபூடண பாற்கரோதயத்துக்கு.

...

பெ. சொ . அ.1-24 அ

371

அருத்தம்1

அருணோதயம் போலே முன்னே திருவவதரித் தருளினார் (குருபரம். ஆறா. ப. 93).

அருணோதயம்' (அருணோதகம்) பெ. மந்தரமலை யடிவாரத்தில் உள்ள குளம். அகவரைக்கீழ் அருணோதய மடு ஒன்றுண்டால் (சிவப்பிர. விகா.

244).

...

அருத்தக்கியானம் பெ. நோன்புக்கதைகள். (அருங்கலச்.

58)

அருத்தசந்திரிகை பெ. அரைச் சந்திரனின் ஒளி.

(செவ்வந்திப்பு. 1, 5)

அருத்தசாமம் (அருத்தயாமம்) பெ. நள்ளிரவு. (தமிழ்ப்

பாது, நூ.)

அருத்தசித்தி பெ. செல்வச் செழிப்பு. அருத்தசித்தி யும் ... மைந்தரும் எய்தியே (திருக்காளத்.பு. 14,

66).

...

அருத்தநூல் பெ. பொருளியல் நூல். அருத்த நூலவ ரொடும் ஆய்ந்து (சூளா. 1763).

அருத்தபாகை

பெ. வேதநூற்பொருள். ஆதியாம் கருமபாகை அருத்தபாகை (சூடா.நி.10, 21).

அருத்தபேதம் பெ. பொருள்களின் வேறுபாடு. விளக் கினை ஆக்கி விழிக்கு இருள் அருத்த பேதம் விளக்குவான் போலும் ஈசன் (சிவதரு. 10, 15).

...

அருத்தம்" (அத்தம், அர்த்தம், அருத்து') பெ 1. சொற்பொருள், கருத்து. அருத்தம் பெரிதும் உகப் பன் (தேவா. 7, 73, 6). அருத்த பேதம் விளக்குவான் போலும் ஈசன் (சிவதரு. 10, 15). இத் தத்துவங்கள் முறையே நின்று அருத்தம் கொள்வன (சிவப்பிர. விகா.224). அருத்த அமா மறைச்சிலம்பு அணிந்து (கச்சி. காஞ்சி. இருபத். 302), 2. உறுதிப்பொருள் நான் கனுள் இரண்டாவது. தர்ம அருத்த காம மோட்சம் (குறள். உரைப்பாயி. பரிமே. வடிவேல். வி.). 3. செல்வப் பொருள், பண்டம். அருத்தமும் மனையாளொடு மக்களும் (தேவா. 5, 84,4). அருத்தத்தினொடு பட்டு வாழ்வானாம் (இறை. அக. 40 உரை). அருத்தம் எல்லாம் ஒருப்படுத் தொருவழி புதைத்தனெம் (பெருங்.1,56,81). இத்துணை சொலும் பெயர் இயம்புபவர் எல்லாம் நித்திய அருத்தமுளர் நின்மலர்கள் ஆமால் (ஞான. உபதேசகா. 1317). 4. பொன். அருத்தம் ஈந்தும் (சிவதரு. 12, 212).

...