தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
125
பயிற்சிகள்
அ) பின்வரும் தொடரில் இடம்பெற வேண்டிய சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
1. இயல்புப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு .
2. மரவேர் - இச்சொல்லில் இடம்பெற்றுள்ள விகாரம்
3. இன்சொல் - இச்சொல்
4. சரியாகப் புணர்ந்துள்ள சொல்
5. படம் பார்த்தான் என்பது___
ஆ) பொருத்துக.
1. ஆடுகொடி
(தமிழ்ச்சொல்/தமிழ்நாடு)
(திரிதல்/ கெடுதல்)
எனப் பிரியும். (இனிய + சொல்/ இனிமை + சொல்)
(இணையதளம்/ இணையத்தளம்)
(அல்வழிப் புணர்ச்சி/ வேற்றுமைப் புணர்ச்சி)
2. செந்தாமரை
3. மலர்ப்பாதம்
4. தாய்தந்தை
5. பூங்கொடி ஆடினாள்
T
உம்மைத்தொகை
வினைத்தொகை
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
இ) பின்வரும் "துளிப்பா" கவிதையில் புணர்ச்சிக்குரிய சொற்களைக் கண்டறிக.
நிலாப்பெண்ணே
வெண்ணிலவே கண்மணியே
விண்ணிலே நீந்துகிறாய்
நீலவான் ஆடையிலே
நித்தம் தோன்றுகிறாய்
பாற்போல் வெண்மையால்
பார்ப்பவரை மயக்குகிறாய்
கவிஞரின் கற்பனையில்
புதுக்கவிதையாய் மலர்கிறாய்