உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/குலோத்துங்கன் வாழ்க்கைப் பாதை
Appearance
குலோத்துங்கன் வாழ்க்கைப்
பாதை
இயற்பெயர் | : | குலோத்துங்கன் |
புனைப்பெயர் | : | களம் கொண்டான் செயராமன் புரட்சிக் கனல் சிறுகதை வேந்தன் சோழன் |
பெற்றோர் | : | கோவிந்தசாமி - விருத்தாம்பாள் |
பிறந்த ஊர் | : | ஆயுதக்களம் |
பிறந்த தேதி | : | 23-7-1943 |
முகவரி | : | ஆயுதக்களம் (அஞ்சல்) கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், 612901. |
சென்னை முகவரி | : | பி. 25 -கந்தசாமி சாலை, பெரியார் நகர், சென்னை-600082. |
மனைவி | : | அருள்மணி |
இலக்கியப்பணி | : | ● 1963ஆம் ஆண்டு 'கேள்வி பதில்' என்ற இதழில் "நடைபாதையிலே ஒருநாள்" சிறுகதை வெளிவந்தது. |
: | ●1965 ஆம் ஆண்டு 'மித்திரன்' நாளிதழில் மாணவர் மலரில் கங்கை கொண்ட சோழபுரம், என்ற கட்டுரையை வடித்து இராஜாஜி எழுதிய நூல்கள் (ரூ.100) பரிசாகப் பெற்றுள்ளார். | |
● 1965-ல் சுதேசமித்திரன் மாணவர் மலரில் இலட்சியமும் வாழ்க்கையும் என்ற கட்டுரையை இவர் படத்துடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. | ||
● பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றுப் பல பரிசுகளும் பெற்றுள்ளார். | ||
● நம்நாடு, முரசொலி, தனி அரசு, மாலைமணி, இனமுழக்கம், கழகக்குரல், உழைப்பாளி, சங்கொலி போன்ற பல ஏடுகளில் கதை, கட்டுரை எழுதியுள்ளார். | ||
கண்ணியம் | : | ● கண்ணியம்' என்ற இலக்கிய இதழைப் பத்து ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். |
● மறைந்த தொழிற்சங்கத் தலைவர் திரு. காட்டூர் கோபால் நடத்திய 'உழைப்பாளி' இதழில் எண்ணங்களை வெளியிட்டார். | ||
விருதுகள் | ||
பாவேந்தர் பட்டயம் | : | காஞ்சியில் பாவேந்தர் மகன் மன்னர்மன்னன் சார்பாக வழங்கப்பட்டது. |
எழுத்தாளர் திலகம் | : | பேராசிரியர் முனைவர் அய்க்கண் "எழுத்தாளர் திலகம்" என்ற பட்டத்தை வழங்கினார். |
கொள்கை மணி | : | மறைந்த தொழிற்சங்கத் தலைவர் காட்டூர் கோபால் 'கொள்கைமணி' என்ற பட்டத்தை வழங்கினார். |
எழுதிய நூல்கள் | : | பாட்டாளிகள் பற்றி அண்ணா; உழைப்போம் உயர்வோம்; கட்டுரைக் களஞ்சியம்; பரிசுச்சீட்டு. |
அரசியல் | : | 1960-ல் மாணவர் தி. மு. க; 1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறைக்குள்ளாகி முதல் சிறை; கடைசிச் சிறை - இட ஒதுக்கீடு போராட்டம் வேலூரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோவுடன் சிறை. |
பதவி | : | 1999 - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தீர்மானக்குழுச் செயலாளர். |
தொழிற்சங்கப் பணி | : | 1970 முதல் சிம்சன் கலவரத்தில் பாதிப்பு; 1987 - ல் சிம்சன் தொழிற்சங்கப் பொதுச்செயளாளர்; 1999 - மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி இணைப் பொதுச்செயலாளர்; மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லவன், எம். ஜி. ஆர் போக்குவரத்து கழகம் மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர். |