உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:அண்ணாதுரை

விக்கிமூலம் இலிருந்து
கா. ந. அண்ணாதுரை
(1909–1969)
    Script error: The function "interprojetPart" does not exist.
கா. ந. அண்ணாதுரை

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை என்பவர் மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். இவர் சொற்பொழிவாளர்,இதழாளர்,அரசியல்வாணர்,எழுத்தாளர்.

இவர் சிறுகதை, நெடுங்கதை, நாடகம், கவிதை, கடிதம், திறனாய்வுக் கட்டுரை, அரசியல் கட்டுரை, தலையங்கம், முன்னுரை, திரைப்பட உரையாடல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எழுதியவர். அவை இங்கே தொகுக்கப்படுகின்றன.

அரசியல் திறனாய்வு

[தொகு]

நாடகங்கள்

[தொகு]

திரைப்பட உரையாடல்கள்

[தொகு]

சிறுகதைகள்

[தொகு]

பெருங்கதைகள்

[தொகு]
வ.எண் பெருங்கதை ஆண்டு வெளிவந்த இதழ் நூலாக வெளிவந்த ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக கபோதிபுரக்காதல் 1939 விடுதலை ? ??
02 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக கோமளத்தின் கோபம் 1939 குடியரசு ? ??
03 சிங்களச் சீமாட்டி 1939 குடியரசு ? ??
04 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக குமாஸ்தாவின் பெண் 1942 திராவிடநாடு 1998 மணிவாசகர் பதிப்பகம்
05 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக குமரிக்கோட்டம் 1946 திராவிடநாடு ? ??
06 பிடிசாம்பல் 1947 திராவிடநாடு ? ??
07 மக்கள் தீர்ப்பு 1950 திராவிடநாடு ? ??
08 திருமலை கண்ட திவ்யஜோதி 1952 திராவிடநாடு ? ??
09 தஞ்சை வீழ்ச்சி 1953 திராவிடநாடு ? ??
10 எட்டு நாட்கள் 1955 திராவிடநாடு ? ??
11 உடன்பிறந்தார் இருவர் 1955 திராவிடநாடு ? ??
12 மக்கள் கரமும் மன்னன் சிரமும் 1955 திராவிடநாடு ? ??
13 அரசாண்ட ஆண்டி 1955 திராவிடநாடு ? ??
14 சந்திரோதயம் 1955 திராவிடநாடு ? ??
15 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக புதிய பொலிவு 1956 திராவிடநாடு 1963 பரிமளம் அச்சகம்
16 ஒளியூரில் ஓமகுண்டம் 1956 திராவிடநாடு ? ??
17 கடைசிக் களவு 1956 திராவிடநாடு ? ??
18 இதயம் இரும்பானால் 1956 திராவிடநாடு ? ??
19 இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் 1963 திராவிடநாடு ? ??
20 தழும்புகள் 1965 காஞ்சி ? ??
21 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக வண்டிக்காரன் மகன் 1966 காஞ்சி ? ??
22 இரும்பு முள்வேலி 1966 காஞ்சி ? ??
23 அப்போதே சொன்னேன் 1968 காஞ்சி ? ??

நெடுங்கதைகள்

[தொகு]
வரிசை எண் புதினத்தின் பெயர் வெளிவந்த ஆண்டு வெளிவந்த இதழ் முதற்பதிப்பு ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 என் வாழ்வு 1940 குடியரசு ... ...
02 ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குககலிங்க ராணி 1943 திராவிடநாடு .... ...
03 பார்வதி பி.ஏ. 1945 திராவிடநாடு .... ...
04 தசாவதாரம் 1945 திராவிடநாடு ... ....
05 ரங்கோன் ராதா 1947 திராவிடநாடு ... ...

கடிதங்கள்

[தொகு]


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:அண்ணாதுரை&oldid=1764353" இலிருந்து மீள்விக்கப்பட்டது