உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




​

​

உணர்ச்சி வெள்ளம்

பேரறிஞர் அண்ணா

அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கிச் செட்டி தெரு,
சென்னை-600001.

​

முதற் பதிப்பு : ஜனவரி 1972.
இரண்டாம் பதிப்பு: 1982.
(c) அறிவுப் பண்னை
விலை ரூ.5-00
அச்சிட்டோர்:

ராம்ஶ்ரீ பிரிண்டர்ஸ்
27, தெற்கு தண்டபாணி தெரு
தி. நகர், சென்னை-600 017.

​

பதிப்புரை

மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் பேரறிஞர் அண்ணா. கோடையிலே இளைப்பாறிக்கொள்ள வகை கிடைத்த குளிர்தருவைப் போல—ஓடையிலே ஊறிவரும் தீஞ்சுவைத் தண்ணீர் போல — அவரது மேடைப் பேச்சு விளங்குகிறது.

தத்துவச் சிந்தனையும் தமிழ் விருந்தும் பண்பாட்டு நலனும் அவரது சொற்பொழிவில் மிதந்து வருவதை அனைவரும் அறிவர். அவரது உரை — பலரைக் கவிஞர்களாச்கியிருக்கிறது — இன்னும் பலரை நாடக ஆசிரியர்களாக்கியிருக்கிறது.

தமிழக அரசின் முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின்னர் — அவரது சொற்பொழிவைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியத் திருநாடே ஆவலுடன் கேட்கத் தொடங்கியுள்ளது. அயல் நாடுகளிலும் அவரது புகழ் பரவி வருகிறது.

அவரது நா — அசைந்தால் அது நாதத் தமிலாக மலருகிறது — இனிய சங்கீத அலையாக அது உருமாறி அனைவரையும் ரசனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

அவர் தொட்டுப் பேசாத துறையில்லை. அவரால் பேசப்படாத பொருள், ஒரு பொருளே இல்லை.

தமிழக முதல்வராக இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வப்போது பல விழாக்களிலும்; பல திட்டங்களின் அறிமுக விழாக்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து ‘உணர்ச்சி வெள்ளம்’ என்ற தலைப்பில் நூலாக உலா வரச் செய்திருக்கிறோம்.

தமிழ்ச் சமுதாயம் இந்த நூலை வாங்கிப் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.

15—1—69

அன்பன்⁠
தமிழ்ப்பித்தன்

​

எமது வெளியீடுகள்

புதிய வரலாறு
உணர்ச்சி வெள்ளம்
அண்ணாவின் உயில்
தென்பாண்டிச் சிங்கம்
குறளோவியம்


உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=உணர்ச்சி_வெள்ளம்&oldid=1860208" இலிருந்து மீள்விக்கப்பட்டது