உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




மகாகவி
பாரதியார்

அறிஞர் C.N.அண்ணுதுரை
கவிஞர் பாரதிதாசன்

கலைமன்றம்
சென்னை.1

வெளியீடு : 86
முதற் பதிப்பு: 1948
இரண்டாம் பதிப்பு: ஜூலை 1953
உரிமை உடையது.

விலை 0—8—0

விற்பனை நிலையம்:
எம். எஸ். ராமுலு கம்பெனி
286
, சைனு பஜார்
சென்னை-1

தெரிந்துகொள்ளுங்கள்


இந்நூல் உண்மை பாரதியாரை நன்து உணர்ந்து கொள்ளவும், அவர் பெயரால் நடை பெறும் ஏமாற்றுச் செயல்களுக்கு மக்கள் இரையாகாம லிருக்கவும் உதவும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகின்றேம்.

இதன் நூலாசிரியர்கள் உலகப் பெருங்கவி பாரதிதாசன், உலகப்போறிஞர் அண்ணாதுரை ஆவார்கள் என்றால் இதன் பெருமையை எழுதிக் காட்ட இயலுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை வெளியிட அனுமதி தந்த ஞாயிறு நூற் பதிப்பகத்தாருக்கும், இதனை வெளியிட உதவி புரிந்த முரசொலி பதிப்பகத்தாருக்கும் எங்கள் நன்றி !

வணக்கம்
கலைமன்றத்தினர்.












"https://ta.wikisource.org/w/index.php?title=மகாகவி_பாரதியார்&oldid=1644215" இலிருந்து மீள்விக்கப்பட்டது