ஸ்தாபன ஐக்யம்
Appearance
ஸ்தாபன ஐக்கியம்
இந்தியத் தொழிற் சங்க இயக்கம்
அறிஞர் அண்ணாதுரை
(சென்னை வானொலி பேச்சு)
விலை 020
மறுமலர்ச்சி நூல் நிலையம்
18. ஆயலூர் முத்தையா முதலி தெரு, சென்னை 1.
முன்னுரை
“ஸ்தாபன ஐக்கியம்” என்ற தலைப்பில் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆற்றிய சொற்பொழிவைப் புத்தக வடிவில் தந்துள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். இதனைப் புத்தக வடிவில் வெளியிட அனுமதியளித்த சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தார்க்கு எமது மனமார்ந்த நன்றி.
சென்னை | —பதிப்பகத்தார். | ||||
14-3-49. |
உள்ளடக்கம்