நீதிதேவன் மயக்கம்
விடுதலைப் பொன்விழா
1947 - 1997
நூல் நன்கொடை
மெய்யப்பன் அறக்கட்டளை
விடுதலைப் பொன்விழாவை முன்னிட்டு ஐம்பது
நிறுவனங்களுக்கு நூல் வழங்கும் திட்டத்தில்
சென்னை மறைமலையடிகள் நூலகத்திற்கு 27―3—99
வழங்கப்பெற்ற 200 நூல்கள்.
வழங்கியவர்
பதிப்புச்செம்மல்
தமிழவேள் முனைவர் ச.மெய்யப்பன்
வெற்றித்
துணைவன்
மணிவாசகர் நூலகம்
சிதம்பரம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி
நீதிதேவன் மயக்கம்
விடுதலைப் பொன்விழா ஆண்டு வெளியீடு
அறிஞர் அண்ணா
அறக்கட்டளை
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.
முதல் பதிப்பு : மார்ச், 1998
திருவள்ளுவர் ஆண்டு: 2029
விலை ரூ.10-00
மணிவாசகர் வெளியீட்டு எண்: 610
பதிப்பாசிரியர்
டாக்டர் ச.மெய்யப்பன்
டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்: தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார். 'தமிழவேள்' என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு.பிள்ளை இலக்கியக்குழு, 'தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி:
சிதம்பரம் : 23069 சென்னை : 561039
மதுரை: 622853 கோயமுத்தூர் : 397155திருச்சி : 706450
ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை - 600 108.
அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 013.
உள்ளடக்கம்
- அண்ணா ஒரு சகாப்தம்
- அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-1
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-2
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-3
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-4
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-5
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-6
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-7
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-8
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-9
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-10
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-11
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-12
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-13
- நீதிதேவன் மயக்கம்: காட்சி-14

