உள்ளடக்கத்துக்குச் செல்

சமுதாயப் புரட்சி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




பதிப்புரிமை

விலை அணா 4

மே 1950Free Printers Coral Merchant St, Madras.

முன்னுரை


சென்னை, தொழிலாளர் பகுதியில் கூடிய மே தின விழாவில் அறிஞர் C. N. அண்ணாத்துரை அவர்கள் ஆற்றிய சொற்பொழிவே இச்சிறு சுவடியாக வெளிவருகிறது.

பொருளாதார மேடு பள்ளங்கள் நிரப்பப்பட்டு, சமமாக்கப்பட்டாலொழிய மக்கள் மன்றத்தில் அனுமதி நிலவ முடியாதென மே தின விழாவில் உலகின் இதர பகுதிகளில் கூறப்படுகின்றது. ஆனால், திராவிடத்தின் நிலை வேறு. மக்கள் சமுதாயத்திலுள்ள உயர்வு—தாழ்வு என்ற மேடு பள்ளம் முதலில் சமமாக்கப்பட வேண்டும் என்பது இந்நாட்டு நிலை. இதனை வலியுறுத்தி அண்ணா பேசியுள்ளார்.

அனைவரும் படித்துப் பயன் பெறுதற்காக சுவடியாக வெளியிடப்படுகிறது.

அண்ணா சொற்பொழிவை எழுதித் தந்த அன்புப் பழம் அவர்கட்கு எம் நன்றி.

—பகுத்தறிவுப் பாசறை.


உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுதாயப்_புரட்சி&oldid=1711431" இலிருந்து மீள்விக்கப்பட்டது