உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவி"

சடை நந்திக்கு (திருமந். 1824). வேள்வி அவி உண் ணாற்கு (தேவா. 7,97,5). அவியுணா மறந்து வானவர் எல்லாம் (பெரியாழ். தி.3,6,7). புனிதர் ஈயும் அவியை (கம்பரா. 3,8,69). முனிவோர் மகத்து அவியும் (மதுரைச். உலா 165. அமரரெல் லாம் வந்து நம்முன் அவிகள் கொண்டாரே (பாரதி. தோத்திரம். 75,13). 2.உணவு, அன்னம். உப்பிலா அவிப்புழுக்கல் (புறநா.363,12). அவியிடப்படி னென் ஆருயிர் வைப்பது (பெருங். 1,40,287). பால் அவியும் பூவும் புகையும் (சீவக. 1045). அவி யடுநர்க்குச் சுவை பகர்ந்து ஏவி (பட்டினத்துப். திரு விடை. 7, 4).3. நெய். அவி சொரிந்து ஆயிரம் வேட் டலின் (குறள்.259). அவிகொண்ட வெங்கனல் (அம்பி. கோ.291). அவிசொரி வேள்வியைப் பாடி னமே (சிலையெழு. 70).

.

அவி' பெ. பூப்பினள். (நாநார்த்த. 910)

அவி பெ. ஆடு. (முன்.)

அவி பெ. 1. கதிரவன். (முன்.) 2. கதிர். (முன்.)

அவி' பெ. எலி. (முன்.)

அவி1 பெ. கம்பளம். (முன்.)

அவி1 பெ. மதில். (முன்.)

அவி 12 பெ. காற்று. (முன்.)

அவி 13 பெ. மேகம். (முன்.)

அவி14 பெ மலை.

(சங். அக.)

அவி1 பெ. நீர். (முன்.)

அவி பெ. நெருப்பு. (மதுரை. அக.)

அவி பெ. ஓய்வு. (முன்.)

அவி18 பெ. (அவி + ஆவி) உயிர். தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் (தொல். பொ. 75, 12 இளம்.). ஆவி என்பது அவிஎனக் குறுகிநின்றது (புற. வெண்.184 கொளு உரை).

அவிக்கனம்1 (அவிக்கினம் ) பெ.

(அ+விக்கனம்)

இடையூறு இன்மை. (செ. ப. அக. அனு.)

அவிக்கனம் 3 பெ. பெருங்களா மரம். (நாநார்த்த. 911)

4

38

அவிசற்பல்

அவிக்கினம் (அவிக்கனம்!) பெ. (அ + விக்கினம்) இடையூறின்மை. (செ.ப.அக.)

அவிகண் பெ. கண்நோய் வகை. (சங். அக.)

அவிகந்திகம் பெ. எலித்துளசி. (மரஇன. தொ.)

அவிகம் பெ. வைரம். (சங். அக.)

அவிகாயம் பெ. சன்னிவகை. (செ. ப. அக. அனு.)

அவிகாரதை பெ.

மாறுபாடுறாமை.

உருவாய் (பகவற். 2,21).

அவிகாரதை

அவிகாரம் பெ. வேறுபாடற்றிருக்கை. விகாரமும் அவி காரத்தின் வருவதும் இல்லை (சி. சி. சுப. 47). நன வாதிகளின் அவிகாரமாகி (வேதா.சூ. 106).

அவிகாரி பெ. 1. அனைத்தும் கெட்டபோதும் தான் கெடாமல் நிற்கும் மூலப்பொருள். சகமெல்லாம் கெட்டகாலத்திலும் கெடாதே நிற்கும் மூலமாய் அவிகாரியாய் (தக்க. 408 ப. உரை). 2. விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற்று அவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ. 8).

அவிச்சன் பெ. தந்தை. (செ. ப. அக. அனு.)

அவிச்சின்முகூர்த்தம் பெ. நண்பகல் நேரம். (சோதிடசிந்.

50)

அவிச்சின்னம் பெ. இடைவிடாமை. அவிச்சின்னம் அடையா அறிவு (சிவதரு. 3,6). அரியவாதனையின் தன்மை அவிச்சின்னமோ (சிவப்பிர. விகா. 94). அவிச் சின்னமாய் வருகிற மெய்கண்ட சந்தான சிவா சாரியர் சந்தானத்தில் (முத்திநிச். பேருரை பாயி.

ப. 5).

...

அவிச்சை (அவிஞ்சை, அவிஞ்ஞை, அவித்தியம்', அவித்தியை, அவித்தை) பெ. அறியாமை. அணங் குறும் அவிச்சைகெட அறிவுமுற்று பயன் (கம்பரா. 1,21,39). அவிச்சை தாவரம் விலங்காதி (செ. பாகவத. 3, 3, 13). அஞ்சு நடையினர் அவிச்சை மாள (திருவிளை. பு. நகரச்சி. 86).

.

அவிசல் பெ. அவிந்த பொருள். அழுகலை அவி சலை (திருப்பு.85).

அவிசற்பல் பெ. சொத்தைப் பல். சொத்தைப் பல். (செ.ப.அக.)