உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவினாசி 1

அவினாசி' (அவிநாசி) பெ. (அழிவில்லாத) கடவுள்.

(முன்.)

அவினாசி

(அவிநாசி) பெ. கொங்கு நாட்டிலுள்ள

தொரு சிவத்தலம். (முன்.)

அவினாபாவசக்தி

பெ. சிவத்தினின்றும் பிரியாத

சக்தி. (சி.சி. 1, 74 உரை)

அவினாபாவம் பெ. விட்டுநீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறும் ஏதுக்கொண்டு

அளவை. 2).

(சி. சி.

அவினாபாவி பெ. பிரிக்கமுடியாதது. கேவல ஞான மும் அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிச உடையவனே (நீல. கடவுள். 1 உரை). தழற்கு வெம்மைபோல் அவினாபாவியாய் (சிவப் பிர. விகா. 13).

னம்

600

அவினாபூதம் பெ. நீக்கமின்றி இருப்பது. (செ.ப.அக.)

அவினி! பெ. ஓதலாந்தையார் என்னும் சங்க காலப் புலவரால் பாடப்பெற்ற ஆதன் அவினி என்னும் சேர மான். வாழி ஆதன் வாழி அவினி (ஐங்.10).

அவினி' (அபின், அபினி, அவின்). பெ. கசகசாச் செடியின் பாலிலிருந்து தயாரிக்கிற கசப்புச் சுவையும் பழுப்புநிறமும் உள்ள போதையூட்டும் பொருள். மதுவி னுள்ளும் அவினியாதியான பன் மருந்தினும் (பிர போத. 26, 62).

அவினியநட்டுவம் பெ. (மெய்ப்பாடுகளை உறுப்புக் களால் உணர்த்தும்.) அவிநயக்கூத்து. இக்கோயி லுக்கு ... ஏற்றமாக அவினியநட்டுவமாக ஒருபேர் முதல்கொண்டு (தெ.இ.க.23,306).

அவீசி பெ. ஒரு நரகம். கிருமி செறி அவீசியிறை (சிவதரு. 7, 127).

அவீசி பெ. நீர்த்திரையில்லாதது. அவீசி நீர்த்திரை யிலது (நாநார்த்த. 925).

அவீசி3 பெ. தூமகேதுவகை. அவீசிகூர்மி அவ்வியக்தி தூமகேது (தக்க. 457 ப. உரை).

...

அவீரை பெ. பிள்ளையில்லாத விதவை. (செ.ப.அக.

அனு.)

143

அவுணன்

அவுக்கவுக்கெனல் இ. சொ. விரைவாக உண்ணுதற் குறிப்பு. அவுக்கவுக்கென்று தின்கிறான் (நாட். வ.).

அவுசனம்1 பெ. உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று.

நாரசிங்கம்

...

அவுசனம்

...

(பிங். 445).

உபபுராணம் என்ப

அவுசனம்' பெ. தருமநூல் பதினெட்டனுள் ஒன்று.

(செ.ப.அக.)

அவுசு பெ.

ஆடை அணிகளில் நேர்த்தி. (முன்.)

அவுசுக்காரன் பெ. ஆடை அணிகளில் விருப்பம் உடை யவன். (வின்.)

அவுசுப்பம் (அவிசுப்பம். அவுசூசிகம்) பெ. தொடரி என்னும் காட்டிலந்தை. (சங். அக.)

அவுசூசிகம் (அவிசுப்பம், அவுசுப்பம்) பெ. தொடரி என்னும் காட்டிலந்தை. (சித். அக./செ. ப. அக. அனு.)

அவுட்டு பெ. வாணவெடி வகை. (செ. ப.அக.)

அவுட்டுச்சிரிப்பு பெ. வெடிச்சிரிப்பு. (இலங். வ.)

அவுடதம் (அவிடதம், அவிழ்தம், அவுழ்தம், ஔடதம்) பெ. மருந்து. தின்று வரும் அவுடதமும் (அறப்பளீ. சத.39). நோய் வரில் உற்றதாய் அவுடதம் அறிந் திடும் (நூற்றெட்டு. திருப்பு. பாண்டி. 18). நைடதம் புல வர்க்கு அவுடதம் (பழமொழி).

அவுண் பெ. அசுரன். அவுண் மக சேனை (திருப்பு./

செ. ப. அக.).

அவுணன் பெ. பெ. அசுரன். அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் (மதுரைக். 590). அவுணர் தம் வல்லை வட்டம் மதில் மூன்றுடன் மாய்த்தவன் (தேவா. 5, 1, 9). வாள் அவுணன் மாள (இயற். இரண்டாம்திருவந். 68). அமரரும் அவுணர் யாவரும் தோற்றனர் (கம்பரா. 4, 7, 28). அலகில் அவுண

ரைக் கொன்ற தோள் (திருப்பு. 76). அவுணர் செய்தீமை சொல் அதிதி தனக்கு (செ. பாகவத. 1, 1,32). அவுணர் கருவைத்துடைத்தோர் (திருமலை கெல்லாம் முரு.பிள். 9). அவுணர் குழுவினுக் தலைமையாம் நிலைபெறும் தவத்தோர் (திருச்சுழி யற் பு. பூமிதேவி. 2).