உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124 பார்த் கண்டிருக்கிறேன், அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன், சில வேளைகளில் பிரிவு பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன். ஒருபோதும் அந்தக் கண்களி லிருந்து பயம் கிளமபக் கண்டதில்லை. நானொன்றும்,தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் துப் பூரித்தடும் இரசிகனல்ல. பக்கத்தலேயே பத் தாண்டுகளுக்கு மேலாக இருந்தவன்; அவரைப் பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் - பல பிரச்சினை கள் குறித்த அவருடைய பிரத்தியேகக் கருத்துக்களை அறிந்த வன் மேஸ்திரி வேலையல்லவா பார்த்திருக்கிறேன். எனவேதான், திராவிட இயக்கத்தில் வகுக்கப்படும் போர்த்திட்டம், அவருடைய ஆற்றலை அளவு கோலாகக் கொண்டு மட்டும் அமையக் கூடாது, எந்தக் கொள்கைக்காக இயக்கம் நடைபெறுகிறதோ, அந்தக் கொள்கைக்குத் தீராப் பகையைத் தேடிப் பெறுவதாக இருத்தல் ஆகாது-பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலுல் பரிவு ஊட்டக் கூடியதுமான தாகத் திட்டம் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல இது, ஒன்றாக இருந்த நாள்தொட்டு எனக்குள்ள கருத்து. துளைத்துவிட்டார்! துளைவிட்டார்! என்று இனிப்புப் பண்டத்தைச் சப்பிக்கொண்டு களிப்புக் கூச்சலிடும் சிறார் போல, பெரியார், கடற்கரைக் கூட்டத்திலே தி.மு.க.வையும் குறிப்பாக என்னையும் துளைத்தெடுத்தார்என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், குத்தும் குணாளர். அவருக்கு மகிழ்ச்சி கிடைப்பது பற்றி எனக்கு எப்போதுமே அதிருப்தி இருந்ததில்லை. நான் "துளைக்கப்பட்டேன்' என்று எந்தக் கடற்கரைப் பேச்சுபற்றி அந்த நண்பர் களிப்படைகிறாரோ, அந்தக் கடற் கரை மணல் அறியும், பெரியார் குறித்து இவர் கொண்டிருந்த கருத்துகளை.பழங்கதை - பழங்கதையாகவே போகட்டும். என்னை ஏசட்டும், பரவாயில்லை.- நான் கொண்டு பழக்கப்பட்டுவிட்டேன். தாங்கிக் ஆனால் ஆகஸ்ட்டு நடைபெற்றிருந்தால், அதனால் ஏற்பட கூடிய பகை உணர்ச்சி, திராவிடர் இயக்கத்துக்கு நிச்சயமாக ஊறு செய்திருக்கும். காங்கிரஸ் வட்டாரத்திலே கிளம்பக்கூடிய பகை உணர்ச்சியும், பொதுமக்கள் மன திலே கிளம்பக் கூடிய அரு வருப்பு உணர்ச்சியும், பெரியாரை அசைக்காது! அவர் அத்தகைய விரோதப் பெருவெள்ளத்தை எதிர்த்து நிற்க வல்லவர். .