உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

149 உழவர், இதோ கற்றுணர்ந்த பெரியோர்கள் சிற்றறிவினரின் செயல்கண்டுவருந்தித்தலைகுனிந்து விடுதல்போல, செந்நெல் கற்றைகள், பழமுதிர் சோலைகள், வாளை துள்ளும் வாவிகள், எல்லாம்.எனினும் ஆயிரம் மைல் 'யாத்திரை' நடத்தியும், அரும்பெருந் தலைவரே, ஆசியாவின் ஜோதியே, என்று அர்ச் சித்தும், நமது ஆட்சியாளர்கள் பெறுகிற தொகையோ இரு நூறு -ஆறாயிரத்தில் இருநூறு. குற்றாலம் இருந்தென்ன, கொடைக்கானல் எழில் காட்டி என்ன, ஒத்தைக் கல் மன்று, 'ஊட்டி'யாகி உல்லாசமளித்தென்ன, எல்லாமிருந்தென்ன எமக்கென்று ஓர் அரசு இல்லையே, என்றெண்ணி ஏங்கத் தான் செய்கிறது. அவர் கூறுகிறார், தான் கண்ட அற்புதமான காட்சியை. இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையான். கார்நிறக் கூந்தல் என்று வண்ணத்தை மட்டுமல்ல, அது ...சுருண்டு சுழித்து அழகுற இருக்கிறதாம். விழி, இலேசானதா? நெஞ்சைச் சூறையாடுகிறதாமடா, தம்பி குழை யேறியாடி நெஞ்சைச் சூறையாடும் கெண்டையாள். விழிக் கேட்டாயா? கெண்டை மீன்போன்ற கண்கள் என்று மட்டும் சொல்லவில்லை, அந்தக் கெண்டைகள் நெஞ்சைச் சூறையாடுகின்றனவாம். அரும்பு இதழினாள், கரும்பு மொழியினாள், முல்லைப் பல்லினாள், பிறை நுதலினாள்! அழகு சரி, பருவம்? என்று கேட்பரே, இதோ அதை யும் கூறுகிறார். மங்கைப் பருவத்தாள், மங்கைப் பருவத்தாள் என்றால் என்ன செய்கிறது தெரியுமோ அந்தப் பருவம், அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்... அறிவை மயக்குகிறதாம். மதி முகம் அவளுக்கு, முத்துப் பற்கள், அந்த முத்து வரிசையை எட்டிப் பார்ப்பது போலிருக்கிறதாம் அவள் மூக்கி லொரு முத்து-பல்லினழகை எட்டிப் பார்க்கும் மூக்கிலெசரு முத்தினான். உற்சாகத்தின் உச்சி சென்று அவர் கூறுகிறார். கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் இரு ... குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் இப்படி ஒரு வசந்தவல்லி யைக் காட்டுகிறார்.