உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

258 பந்தலின்கீழ் அமர்ந்து, அமைச்சர், படை பலம், பண பலம் ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, தோழனே! விடுதலை கிடைத்திடும் அறிகுறி தெளிவாகி விட்டது..." "வீரத் தலைவனே! மெத்த மகிழ்ச்சி; என்ன அறிகுறி கண்டீர். 39 " அறியாயோ, அதனை ! நம்மை அடிமைகொண்டஅரசின் தலைவருள் ஒருவன் பவனி வருகிறான், நாக நாட்டில் " பெருமைக்குரியவரே! இதனையா நற்குறி என்கிறீர்? நமது தாழ்நிலையையன்றோ காட்டுகிறது இக்காட்சி?" இல்லை,நண்பனே! இல்லை! எதேச்சாதிகாரி பவனி வருகிறான், பவனியில் நமது மக்கள் இல்லை! பேசுகிறான் பிரமாதமாக, கேட்கும் நாகர் இல்லை!' "மகிழ்ச்சி! மகிழ்ச்சி!" "சீந்துவார் இல்லை!" "தாங்கள் ஊட்டிய வீர உணர்ச்சி வீண் போகுமோ வீரத் தலைவ!3" சீறினர் - சிந்தை நைந்தோமில்லை! தாக்கினர் அழிந்து படவில்லை. பிளவு மூட்டினர் - பதர் பறந்தது? மயக்க வந்த னர் -- மன்றத்தில் நாகர் இல்லை. மகத்தான எழுச்சி, மகத் தான உணர்ச்சி! மலைகளே, கேண்மின்! வெண்மேகங்களே, காண்மின்! நாக நாடு நாகருக்கே! அந்தப் பிறப்புரிமையைப் பறித்திடப் படையும் பணமும், சிரிப்பும் சீற்றமும், பவனியும் விழாவும் பயன்படுமா, கூறுக! "நாக நாடு நாகருக்கே! ஆமாம்! நண்பனே! நாக நாடு நாகருக்கே, என்ற முழக்கம்,குன்றெல்லாம் கேட்கட்டும். குறைமதியுடையோர் கள் தெளிவு பெறும் அளவுக்குக் கேட்கட்டும்! எங்கும் எழட் டும் அந்த இலட்சிய முழக்கம்." தம்பி! இதுபோல உரையாடிக் கொண்டிருந்திருப்பர், நாகர்கள்!! அங்கே அது ! தம்பி!இங்கே நாம், மாலையிட வந்தபோது - எந்தன் மன்னவன் மறுத்துவிட்டானே என்று சோக கீதம் கிளம்பக் காண்கிறோம்! திரு இடமே! நாக நாட்டினைப் பார்த்தேனும் வீறுகொண்டெழு என்று கூறத் தோன்றுகிறது, பண்டித பந்த் நாகநாடு சென்று சீந்துவாரற் றுத் திரும்பிய 'சேதி' யைப்படித்தபோது.நான்மட்டும் முயன் றால் முடிகிற காரியமா? ஆகவேதான் தம்பி! உன்னிடம் கூறுகிறேன்/தம்பிஉடையான்படைக்கு அஞ்சான் அல்லவா!! அன்புள்ள, 13-11-1955 கன் ! MARY MAURA-I x P z m z E