அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf
தலைப்பைச் சேர்எழுத்துணரியாக்கம்
[தொகு]எழுத்துணரியாக்கப் பணியை வழங்கியில் முடுக்கியுள்ளேன். Info-farmer (பேச்சு) 00:49, 5 செப்டெம்பர் 2024 (UTC)
- எழுத்துணரியாக்கப் பதிவுகள் இனிதே முடிந்தது. வழு வரவில்லை. Info-farmer (பேச்சு) 07:43, 5 செப்டெம்பர் 2024 (UTC)
மேலடியிடல்
[தொகு]பயனர்:info-farmerBot என்ற தானியங்கியைக் கொண்டு, பத்து நொடிகளுக்கு ஒரு மேலடியை இந்நூலுக்கு இடத் தொடங்கியுள்ளேன். விக்கி வழங்கியின் ஒரு பகுதியான PAWS என்ற தொழில் நுட்பத்தின் வழியே இது செயற்படுகிறது. பிறர் கண்காணிப்புப் பணியைச் செய்ய, ஏதுவாக இப்பதிவுகள் அண்மைய மாற்றங்கள் பகுதியில் தோன்றாது. அண்மைய மாற்றங்களில் தெரிய, அங்குள்ள மேலதிக வசதியான 'செயற்படும் வடிகட்டிகள்' என்பதில் தானியங்கி வழித்தடத்தை(log) ஏதுவாக்கி காணலாம். ஏறத்தாழ 40 பக்கங்களில் செயற்படுத்திப் பார்த்து, நிரல் வழுக்களைக் களைந்து, மேலடியையும், அத்தரவு நடுப்பகுதியில் இருந்தால் நீக்கியும் செயற்படும். மாற்றுக் கருத்து இருப்பின், உங்கள் எண்ணங்களை அறியத் தாருங்கள். இது இன்னும் செயற்படு பேருதவியாக இருக்கும். எனவே, கண்டு கருத்திடவும். --Info-farmer (பேச்சு) 17:10, 5 நவம்பர் 2024 (UTC)
- இட்ட மேலடிகளைச் சரிபார்த்து உரிய பகுப்பிட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 00:09, 6 நவம்பர் 2024 (UTC)
இது தானியக்கக் கற்றலுக்கான தொகுதி
[தொகு]தானியக்கச் சோதனைக்காக இத்தொகுதியை எடுத்துள்ளேன். உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன். யாதெனில், கீழ்காணும் படிநிலைகளில் ஒன்றாக செயற்படுவோம்.
- முதல் தொகுதியில் இருந்து ஒத்தத் தரவுகளை, 20 தொகுதிகளிலும் உரிய பக்கங்களில் படியிடல்.
- பிறகு, எழுத்துப்பிழைகளை களைந்த முழுமையாக நூலாக்குவோம். அப்பொழுதுதான் உரிய வார்ப்புருக்களை இடல் எளிமையாகும். ஏனெனில், மேலடி இடும் போது இதனை உணர்ந்தேன். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
Info-farmer (பேச்சு) 04:39, 13 நவம்பர் 2024 (UTC)
குறிப்புகள்
[தொகு]நூற்த்தொகுப்பு
- பக்கயெண் வேறுபாடு =
- துணைப்பக்கங்கள் எண்ணிக்கை 20 - முதன்மை +19 துணைப்பக்கங்கள் + பின்னட்டை.
Info-farmer (பேச்சு) 04:58, 13 நவம்பர் 2024 (UTC)
சீரான ஒரே மாதிரியான வடிவம்
[தொகு]பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/106 இந்த பக்கத்தில் உள்ளது போல, உட்பிரிவு வடிவமும், அதே பக்கத்திலுள்ள பாடல் வடிவமும். இந்நூல் முழுவதும் இருப்பின் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இறுதியில் பல வடிவங்களில் நாம் பதிவிறக்கம் செய்யும் போது, பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும் மிக அருகிலேயே இருக்கும் என்பதால் இந்த வேண்டுகோள். உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்தவும்.@Balu1967, Fathima Shaila: என்னால் முடிந்தவரை இந்நூல் முழுவதும் முதலில் இவ்வடிவங்களை இட முடிவெடுத்துள்ளேன். நீங்களும் முடிந்தவரை சீரான வடிவம் இட கேட்டுக் கொள்கிறேன். Info-farmer (பேச்சு) 01:30, 10 திசம்பர் 2024 (UTC)