இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
சேதுபதி மன்னர் வரலாறு
- கூரியேந்தல் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
8.கணபதி சுப்பையர்
- கிட்டவண்ணன் குளம் - சகம் 1596 (கி.பி.1674) பிரமாதீச ஆடி
9. சுப்பையன்
- புளியன்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
10. ஆதிரத்தின ஐயர்
- வேலங்குளம் - சகம் 1599 (கி.பி.1677) மன்மத தை
11. வெங்கட்ட ராம ஐயர்
- கோடானேந்தல் - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி சித்திரை
12. சுப்பிரமணிய குருக்கள்
- பள்ளன்குளம் - சகம் 1617 (கி.பி.1694) பவ தை
- அழகர் ஆச்சாரி - சகம் 1623 (கி.பி.1701) விசு ஆடி
14. சீனிவாச ஐயங்கார்
- மேலப்பனையூர் - சகம் 1617 (கி.பி.1694) பவ கார்த்திகை 15.
15. சுப்பிரமணிய குருக்கள்
- சாமந்தவயல் - சகம் 1615 (கி.பி.1693) பூரீமுக ஆடி
16. முத்துச்சாமி
- மெய்யப்பனேந்தல் - சகம் 1673 (கி.பி.1701) விசு தை
17. சுப்பையன்
- பகையணி பிராந்தணி - சகம் 1614 (கி.பி.1692) ஆங்கீரச தை
18. வாசுதேவையன்
- பூவனேந்தல் - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி
19. சுப்பையன்
- மேலக்கோட்டை - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி
20. நாராயண தீட்சிதர்
- ருத்திரப்பட்டி - சகம் 1610 (கி.பி.1688) விபவ வைகாசி
21. கூத்தையன்
- கூத்தன் ஏந்தல் - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ ஆவணி
22. அழகர் ஐயன்
- அரசன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1681) துர்மதி சித்தி தை
23. அப்பா தீட்சிதர்
- வலையன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1700) விக்கிர தை