170
மறைமலையம் -6 *
தொகுதி. உயர்த்து - சிறப்பித்து. கடமை - குடியிறை. ‘அரசிறை': அரசு இறை அரசனுக்குச் செலுத்தவேண்டுங் கட மை.
(பக். 37) புலப்படுகின்றது தாழாமல்
—
-
-
விளங்குகின்றது. காவல் தாமதியாமல். அடிகாள் சுவாமிகாள், விளிப்பெயர். 'அச்சோ': வியப்பிடைச் சொல். மேனி உ ம்பின் நிறம். சுடர் ஒளி மினுமினுவென விளங்கும் ஒளி. துலங்குதல் பிரகாசித்தல். அச்சம் பயம். வேறுபாடு வேற்றுமை. ஒம்புதல் உபசரித்தல்; மனம் உவக்கப் பணிசெய்தல். பற்றுக்கோடு- பிடிகோல்.
-
“துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்” உதவி யாற்றுதல்பற்றி, “எல்லார்க்கும்
ல்வாழ்க்கை” என்றார். (திருக்குறள். 42)
-
பற்றுக்கோடான
-
(பக்.38அ) தொகுத்தல் ஒருங்குகூட்டல். அவா - ஆசை : நிலையில்லாப் பொருள்களையே நிலையெனக் கருதி அவற்றின்மேல் வைக்கும் பற்றுள்ளம். தூய - பரிசுத்தமான. அடைமொழி ஒருசொல்லையடுத்து அதன் பொருளை விளக்கும் அல்லது சிறப்பிக்கும் வேறொரு சொல் அல்லது சொற்றொடர் : விசேடணச் சொல். உபயம் - இரண்டு. சாரணர்' என்பார் தேவர்கள் புகழையும் நிலவுலகத்தில் அருஞ்செயல் ஆற்றிய விறலோர் புகழையும் எடுத்துப்பாடி உவப்பிக்கும் பாடகர்
வானுலகத்துள்ளாரை
—
-
அவர்
இருவராகலின் 'உபயசாரணர்' எனப்பட்டார். விண்-வானம். அடுத்தடுத்து அடிக்கடி. எய்துகின்றது - சேர்கின்றது. ‘ஓம்’ ன்பாட்டினைத் தெரிக்கும் ஓர் இடைச்சொல்; இஃது ஆம்' எனவுந் திரிந்து வழங்கும்.
உ
கணையமரம்
-
-
அல்லது
யானைகட்டுடந்தூண், கோட்டைவாயிற் கதவுகளைச் சாத்தி அணைக்குந்தண்டு. வியப்பு புதுமை. ஏறிடுதல் - பூட்டுதல். வச்சிரப்படை வைரத்தாற் சமைத்த போர்ப்படை அல்லது ஆயுதம், இஃது இந்திரன்கையில் உள்ளது. இருக்கை - பீடம்: ஆசனம்: தவிசு. போற்றுதல் - வணங்குதல். கையுறை கையிலெடுத்துச் சென்று பிறர்க்குத் தரும் பண்டம்.
-