உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை. அதை கட்டளை இடலாம். மன்னன் பிரதிநிதிதான் அக்கட்டளையை எப்படிப் பெற்றார்கள்? அரசத் துரோகம் என்ற குற்றமும் சாட்டினார் கள். சாட்சி உண்டா? சான்று வேறா ? ஏதோ சொன்னது சரிதான். நல்ல நியாயமாக இருக்கிறதே ! தயங்கினான் மன்னன் பிரதிநிதி. பின் எப்படி மயங்கினான் ? "ஏசுவை விட்டு விட்டால் அமைதி குலையும். ஆட்சி கவிழும். " என்றார்கள். அந்த ஆபத் திற்கு யார் தலை கொடுப்பார்கள் ?