உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ நிந்தனைக் குற்றம் சாட்டினார்கள். எப்படி தெய்வ நிந்தனை ? நீ 99 நீ ஆண்டவனின் மகனா? என்றார்கள். "ஆம்." என்றார் ஏசு. எல்லோரையும் படைத்தவர்: தானே கடவுள். அப்படியானால் அவர் சொன்னதில் தவறு என்ன ? தவறு ஒன்றுமில்லை. இறைவனை இழிவு படுத்துகிறார்." என்றார் கள் குருக்கள். ஏதோ ஒரு சாக்கு. முடிவு என்ன? கொலைத் தண்டனை. கொடுத்துவிட்டார்களா குருக்கள் ?