உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தீமைக்குப் பதில் நன்மை செய். ” என்ன சாந்தி வழி ! இதுவே காந்தி வழியும். இவற்றையுமா மறுத்தார்கள் ? இல்லை. மறுக்க முடியவில்லை. பின் என்ன செய்தார்கள்? பொறாமைப்பட்டார்கள். ஆத்திரப்பட்டார் கள். திட்டம் போட்டார்கள். என்ன திட்டம்? சதித் திட்டம். என்ன சதி ? ஏசுவை வம்பிலே மாட்டிவிடும் சதி. பலித்ததா? என்ன வம்பிலே மாட்டி னார்கள்?