இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏசு ஏதாவது சமாதானம் சொன்னாரா ? உன்னைப்போல் பிறரையும் நேசி." என்றார். நல்ல வழிதானே, கடினமான வழி யானாலும்! இன்னும் என்ன சொன்னார்? பொய் சொல்லாதே. 66 நல்லது. களவு செய்யாதே. சரி. وو وو '" கொலை செய்யாதே. " தப்பென்ன? ஒழுக்கமாயிரு. நல்ல நெறிதானே ! 99