உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மேலும், சொந்தமாகத் தொழில் நடத்துபவராக இருக்க வேண்டும். நல்ல நடத்தை உள்ளவர்களாக இருப்பதும் இன்றி யமையாத் தகுதியாகும். போர்ப் படையில் சேர வேண்டுமென்று அரசினர் கேட்டால், தடை சொல்லாது உடனே சேர்ந்துவிட வேண்டும். வழி வழி முறைகளையும் பழக்கங்களையும் கைவிட் டவர்களாக இருக்க வேண்டும்! இந்த தகுதிகளுள்ள ஆப்பிரிக்கர், நிறம் கறுப்பாக இருந்தாலும், தங்கு தடையின்றி போர்த்துக்கீசியர் குடியுரிமை பெறலாம்