520 மகாபாரத வீரனாய அர்ஜுனன் இக்கோயிலுக்கு வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அவன் நீராடிய இடம் என்று ஒரு கிணறு சுட்டிக் காட்டப்படுகிறது. சைவ பச்சிலை மூலிகைகளால் ஆன நடராசர் திருவுருவம் இக்கோயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமயத்தினரே இங்கு பூசை செய்கின்றனர். வைணவர் சுயம்பாகியாக மட்டுமே உளர். அம்மன் சந்நிதியில் தாசிமண்டபம் இருக்கிறது. முத்துத்தாசி என்பவளின் விக்கிரகம் காணப்படுகிறது. மூச்சுப்பிடிப்பு உள்ளவர்கள் மஞ்சள் எண்ணெய் சார்த்தி நலம் பெறுவதாகக் கேள்விப்பட்டேன். ஆடியில் தபசு, மார்கழியில் மணி வாசகர் விழா, பங்குனியில் உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. திருச்சுழியல் தலபுராணம் ஆறாவமுத ஆச்சாரியார் இயற்றியது: இலக்கிய மணம் கமழ்வது. மாணிக்க வாசகர் திருக்கோவையாரில் இவவூரைப்பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார். திருவிளையாடற் புராணத்திலும் குறிப்பிடப் இவ்வூர் பெற்றிருக்கிறது. மகாபாரத வீரனான அர்ஜூனன் இவ்வூருக்கு வந்ததாகவும் கூறப் படுகிறது. அர்ச்சுன தீர்த்தம் இவ்வூரில் உளது. . ரமணமஹரிஷி இத்தலத்தில்தான் பிறந்தார். (u. 82-83.) வரை பள்ளிமடம் 1962-இல் தாலுகா இன்றைய இங்கிருந்த ஊராட்சிமன்ற அருப்புக்கோட்டை தாலுகா) அலுவலகம் திருச்சுழியில் 1911 இருந்தது. அவர்களை ஒன்றிய அலுவலகம் ம. ரெட்டியாபட்டிக்கு மாற்றப் பட்டதால் இவ்வூரார் கிளர்ச்சி செய்தனர். அமைதிப்படுத்தும் வகையால், துணைவட்டம் ஒன்று
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/531
Appearance