உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கட் பிறையொடு கங்கைச் சடையணி செங்கட் பொறிநுதல் லிங்கக் திறைவனை க் 538 சிவராம் வங்கக் கடல்மகள் பொங்கத் திரைகொடு புகழ்பாட அங்கக் கதிரவன் கங்குட் பகைபட தங்கக் குடமென தனுஷ்கோடி துங்கத் துறைதொழு(து) அங்கட் புவிமிசை யெங்கும் ஒளிவிடும் எழில் தூவும்! (வேறு) ஆதவன் முதலாய் கேதுவின் ஈறாய் ஓதிய கோள்கள் ஒன்பதையும் தீதறக் கூட்டிச் சேதுவில் நாட்டிக் கோதண்ட ராமன் கும்பிட்டு ஏதமறச் சகந் நாத னெனப் புவி மாதவள் புல்லணை மடிமீதில் சீதையைப் பிரிந்த வேதனை மறந்து மாதுயில் வளர்ந்த மாவட்டம்! ஞானவொளி யானபர மோனவெளி யானவனை நாதாந்த போதாந்தமாய் - விரித்து வேதாந்த வித்தாந்தமாய் - உரைத்த