________________
மூன்றாம் பத்து. புலம்பா வுறையு ணீதொழி லாற்றலீன் விடுநிலக் கரம்பை விடாளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென வருவி யற்ற பெருவறற் காலையு க0 நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇய ருவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே. துறை -நாடுவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கூ) உருத்துவருமலிர்நிறை. ௩.. கறையடியென்றது குருதிக்கறையினையுடைய அடியென் றவாறு. ரு. மறவர் கதழ் தொடை மறப்ப இளை னிது தந்தென் றது நின்வீரர் போரில்லாமையால் விரைந்து அம்புதொடுத்தலை மறக்கும் படி நாடுகாவலை இனிதாகத் தந்தென்றவாறு. இளை காவல். விளைவில் முட்டுறாமலெனத் திரிக்க. In. ST. புலம்பா உறையுட்டொழிலென மாறிக்கூட்டுக. கரம்பை விடர் அளைநிறையவென்றது முன்பு நீரேறா த கரம்பைவயல்களிற் கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு. (எ) விடரளைநிறைய (கக) வாய்பரந்து மிகீ இயரென முடிக்க. (அ) கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி (கூ) அருவி யற்ற காலையெனக் கூட்டியுரைக்க கக. வாய் பரந்து மிகீ இயரென்றது இடத்திலே பரந்து நீர்தான் தன்னை மிகுக்கவேண்டி யென்றவாறு. கஉ. உவலை சூடி உருத்துவரும் மலிர்நிறையென்றது தழைகளைச் சூடித் தோற்றிவரும் வெள்ள மென்றவாறு. தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவா ரைப் போலுமென்று கூறிய இச்சிறப்பானே, இதற்கு 'உருத்துவநமலிர் நிறை என்று பெயராயிற்று. (கக) வாய்பரந்து மிகி இயர் (கஉ) உருத்துக் (க0). கரையிழி தரும் நனந்தலைப் பேர்யாற்று (கஉ) மலிர்நிறைச் (க௩) செந்நீரென மாறிக் கூட்டுக.