உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஙக பதிற்றுப் பத்து. கரு பூச லறியா நன்னாட் டியாண ரறாஅக் காமரு கவினே. உ துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் -ஒழுகுவண்ணம் தூக்கு - செந்தூக்கு பெயர் - (உ) தொடர்ந்தகுவளை. தொடர்ந்தகுவளை - ஆண்டுகள்தோறுமிட்டு ஆக்கவேண்டாது தொண்டு ட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் இடையறாது தொடர்ந்துவரு மென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, 'தொடர்ந்தகுவளை' என்று பெயராயிற்று. (ங) மடிவையெரென்பதனை வினையெச்சமுற்றாக்கி, அதனைத் (எ) தெள்விளியிசைப்பினென்னும் வினையொடு முடிக்க. (எ) மகளிர் (சூ) தெறுமாறு (எ) இசைப்பின், (அ) காவிற் பசும யில் ஆலுமென்றது வயலிற்புகுந்து உழக்காதிருத்தற்பொருட்டு அவ்வயற் புள்ளோப்பும் உழவர்மகளிர் அதனைக் கடியவேண்டித் தெள்விளியிசைப் பின், இயவர் இயங்களின் ஒலிகேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின் ஒலியாகக்கருதி மயில் ஆலுமென்றவாறு. க0. நெய்தல் மரபின் நிரைகள் செறுவென்றது நெய்தல் இடை யறாது பூக்கும் மரபினையும் நிரைத்த வண்டினையுமுடைய செறுவென்றவாறு கள்ளென்பது வண்டு. கூட்டுக. (கக) வல்வாயுருளி (கஉ) அள்ளற்பட்டு (கக) மண்டவெனக் துள்ளுபுதுரப்பவென்றது கஉ. கையாலேயென் றவாறு. சாகாட்டாளா துள்ளித்துரக் கங அளறுபோகு விழுமமென்றது அள ற்றைக் கழியப் போகின்ற காலத்து வருத்தமென்றவாறு. (கரு) நன்னாட்டுக் (ககூ) கவின் (க) நீ சிவந்தனை நோக்கலின், சிதைந்ததென வினைமுடிவு செய்க. . இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்) கக. கதுமெனமண்டி. (உவு) திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய வுரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற் கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப ரு விளையினிது தந்து விளை வுமுட்டுறாது . (ST)