உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காம்பத்து. நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத் ரு தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத் தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை யந்தி மாலை விசும்புகண் டன்ன செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப் பேஎ யாடும் வெல்போர் க் வீயா யாணர் நின்வயி னானே. சேவலை. ரு. அ. துறை - வாகைத்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் அது. தூக்கு - செந்தூக்கு. பெயர் - (சூ) மெய்யாடுபறந்தலை. ருக அளகுடைச்சேவலென்றது பெடையொடு கூடின பருந்தின் வியன்களயென்றது ஒன்றான போர்க்களப்பரப்பை. பறந்தலையென்றது அப்பெரும்பரப்பின் உட்களத்தை. மன்றென்றது அவ்வுட்களத்தின் நடுவை; அது மன்று போற லின், மன்றெனப்பட்டது. குறையுடலெழுந்தாடுவது ஒருபெயருடையார் பலர்பட்ட வழியன்றே; அவ்வாற்றாற் பலர்பட்டமை தோன்றக் கூறியசிறப்பான், இத ற்கு 'மெய்யாடுபறந்தலை' என்று பெயராயிற்று. கூ 50. வெல்போர் வீயா யாணரென்றது வெல்போராகிய இடையறாது வருகின்ற செல்வமென்றவாறு. ஆன், அசை, (க) மைந்த, நின்படைஅழிவுபடாமை நீதும்புளினை செய்தமையானே, (உ) நின்வென்றிகளின்பெருமை பிறரிடத்தின்றி (க0) நின்னிடத்தே (உ) புகழ்ச்சியமைந்தனவென முடிவுசெய்க. 2. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. உரைசான்றன நின்வென்றியெனக் கூறினமையான், வாகைத் துறைப் பாடாணாயிற்று. (பி-ம்.) 24 பெருமகின்வென்றி. ரு. ரு. அருளுடைச்சேவல், (௩௬.) வீயா யாணர் நின்வயி னானே தாவ தாகு மலிபெறு வயவே மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து. அருகுடைச்சேவல்.