உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎ௪ அரும்பத முதலியவற்றின் அகராதி. நந்த - விளங்க, 69. நரந்தம் - நரந்தப்புல், 11. நரம்பின் தொடை பழுனி, 41. நல்லிசை நிலைஇய, 86. நல்லோள் கணவன், 61. நலம்பெறு திருமணி, பா.74. நளிந்தனை - செறிந்தனை, 52. நற்கறிந்தனம், 84, நற்கு - நன்கு, 84, 90. [11, 60, 85. நறவு ஒருவகைமலர், ஓரூர்,மது, நன்கலவெறுக்கை துஞ்சம் பந்தர்- பண்டசாலை, 55. நன்றாவென்னுங் குன்று, 7-ஆம் பதி. நன்று பெரிதுடையை, 37. நன்னன்- ஒரு சிற்றரசன், 40, 4-ஆம் பதி, 88. நன்னனுடைய வாகையைச் தடிந்தது, 40. சேரன் நன்னுதல் கணவ, 42. நன்னுதல் விறலியர், பா. 47. நனவில் நுகர்ந்தவையே கனவிற் காணப்படுமென்பது, 11. நனவு மெய்ம்மை,85,88. நனைமகிழ் - மதுவாலுண் டாகிய மகிழ்ச்சி நாஞ்சில் - கலப்பை, 19, 25, 26, நாட்டம் - சோதிடநூல், 21.[58. நாட்டுவளம், 13, 23, 24. நாட்டை அடிப்படுத்தல், 81. நாட்பு =ஞாட்பு - போர்க்களம், 45. நாடு,13,15. நாடு, கடற்பொருள் முதலியவற்றாற் சிறந்திருத்தல், 15. நாடுகாண் நெடுவரை, 85. நாடுகாணவிர்சுடர், பா.40. நாடுகாத்தற்சிறப்பு, 13, 15, 28. நாடுகாவலாகிய அறம், 59. நாடு, நோயும் பசியும் ஒருவல், 13, நாடு வாழ்த்து - தலைவனுடைய நாட் [15. டின் நன்மையைச் சொல்லுவது, நாண்மகிழிருக்கை, பா. 65. [28 நார் பன்னாடை, 11, 88. நார்முடி, 40. நாரரிநறவு, 11. நாரை,23,29,32,51, 73. நாள் திங்களனையவாக, 90. நாளிருக்கை = நாளோலக்கம் - காலை ஓலக்க இருப்பு, 65. நிகழ்தல் - விளங்குதல், 49. நியமம் - வீதி, 15, 30, 75. நிரையவெள்ளம், பா. 15. நில்லாத்தானை, பா. 54 நிலந் தருதிருவினெடியோய், 82. நிலந்திறம் பெயருங் காலையாயினும் கிளந்தசொன் னீபொய்ப்பறியலையே, 63. நிலநீர்வளிவிசும்பென்னும் பூதங்கள் அளத்தற் கரியவென்பது, 14. நிலப்பெயர் முதலிய ஆறு, ப. 92; நிலைஇய - நிலைப்ப, 86. நிலைச்செரு நாடோறும் செய்யும் போர், 4 - ஆம் பதி, 5 -ஆம் பதி. நிழல்வாழ்நர்,37. நிழல்விடுகட்டி, பா. 81. நிறந்திகழ் பாசிழை, பா. 73. நிறம்படுகுருதி, பா. 79. நிறை - சால், 15. நின்புகழ் அயிரைமலையைப்போலவே நிலைக்க, 79. [புனல், 48. நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டும். நின்னிழல் வாழ்வோர்க்குக்கொடுமை யறுமென்பது, 37. நீ கண் டனையேம் - நின்னாலே படைக் கப்பட்டாற்டோல்வேம், 63. நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம், 13. நீர்ச்சண்டை, 13, 22, 28. நீர்விழவு, 48. நீரழிபாக்கம், 13. நீரிறைவை, 22. நீரினுந் தண்சாயலன், 86. நீவாது, 40. நீவி - நீக்கி, 84. நுகம் - பாரம், 63. நுடக்குதல் - மாய்த்தல், 72. நுவணை தினைமா, 30. நூலாக்கலிங்கம். பட்டாடை, 12..