________________
ஏழாம் பத்து. (உO). பாசறையானே (கச) நின் நோன்றாள் வாழ்த்திக் (கரு) சாண்கு வந்தி சினென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க. (கஅ) 'அதனால்' என்பதன்பின் (கரு) 'அண்ணல்'.(உ0)"தோன்றல்' என்னும் விளிகள் நிற்கவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன்கொடைச்சிறப்பினை வென்றிச்சிறப் பொடுபடுத்துக்கூறியவாறாயிற்று. ச -6. ஈயவென்றதுபாடமாயின், உரைசாலென் றது கூனாம். 'உரைசால், வேள்வி முடித்த கேள்வி யந்தண, ரருங்கல மேற்ப வீயநீர் பட்டு' என்று பாடமாகவேண்டும். (பி - ம்.) க௩.தோன்றியன்ன கஎ. நோக்கமொடு. (கரு) எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற் • பரியுடை நன்மா விரியுளை சூட்டி மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும் ரு வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பூணணிந் தெழிலிய வனைந்துவர விளமுலை மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின் வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட். காமர் கடவுளு மாளுங் கற்பிற் கா சேணாறு நறுநுதற் சேயிழை கணவீ பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பன் னாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் கரு பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் சேறுசெய் மாரியி னளிக்குநின் சாறுபடு திருவி னனைமகி ழானே. 2. பிறத்தல். துறை - பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கங) நாண்மகிழிருக்கை: (ச) விரியுளை சூட்டியென்றதனாற்பயன். மாவிற்குப் போர்வேட்கை (உ) சூட்டிக் (ங) கடந்தவென முடிக்க.