உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ 45 சிறுவர் இலக்கியம் 36. தாத்தாவும் பேரனும் தடியை எடுத்துக் கொடுப்பான் -மேலும் தண்ணீரை மொண்டும் தருவான் முடியாத வேலையை எல்லாம் முடித்துக் கொடுப்பான் பேரன். எழுத்தைச் சொல்லித் தருவார் - மேலும் எண்ணையும் சொல்லிக் கொடுப்பார் பழுத்த கலைபல சொல்லி மனத்தை பக்குவப் படுத்துவார் தாத்தா. தாத்தா பேரன் உறவு-இந்தத் தரணியில் உயர்ந்த நண்பாம் ஆத்தா அன்பைப் போல அதுவும் சிறந்த பண்பாம்.