10உலகப் பெரியார் காந்தி குவிட் இந்தியா RE 1942, மே.இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு பிரிட் டிஷாரைக் கேட்டுக் கொண்டார். 1942, ஆக.8. குவிட் இந்தியா தீர்மானம் பற்றி பம்பாயில் நடந்த அ.இ.கா.க. கூட்டத்தில் பேசினார். 1942, ஆக. 9- கைது செய்யப்பட்டு பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். 1943, பிப்.10. 21-நாள் உபவாசம் ஆரம்பம். 1944, பிப்.22--கஸ்தூரிபாய் காந்தி ஆகாகான் சிறை யில் உயிர் நீத்தார். 1944, மே.6.நிபந்தனையின்றி விடுதலை. 1944, செப்.9-27 பாகிஸ்தான் சம்பந்தமாக ஜின்னா வுடன் சம்பாசனை. சென்னை விஜயம் 1946, ஜன.21.சென்னைக்கு விஜயம். CART 1946, பிப். சென்னையில் பார்லிமெண்டரி தூதுகோஷ்டி சந்திப்பு. 1946, ஏப். ஹெர்பர்ட்ஹு வருடன் சந்திப்பு. 1946, ஜூன். 30. பூனா அருகில் காந்திஜி சென்ற ஸ்பெஷல் ரயிலைக் கவிழ்க்க முயற்சி. 1946, அக்.நவகாளி கலவரப் பிரதேசங்களில் சுற்றுப் பிரயாணம்.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/11
Appearance