உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 11 1947, ஏப். 16. அமைதி ஏற்பட காந்திஜி - ஜின்னா கூட்டு அறிக்கை. 1947, ஆக.15. இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1947, செ.1. ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குக் கல்கத் தாவில் உபவாசம். 1947, செப். 73 மணி நேரம் கழித்து உபவாச நிறுத்தம் 1948, ஜன. 13, டில்லி கலவரத்தைக் மீண்டும் தேதி நிர்ணயிக்காமல் ஆரம்பம். 1948, ஜன.18. கண்டித்து உபவாச தலைவர்கள் வாக்குறுதியின் மீது உண்ணாவிரதம் நிறுத்தம். 1948,ஜன.20. பிரார்த்தனையில் குண்டு வீசப்பட்டது. 1948, ஜன.30.பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் பொழுது காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஆத்மா சாந்தியடைக! மகாத்மாவின் பொன்மொழிகள் சமூகத்தோடு ஒட்டிவாழும் தன்மையை உடைய வன் மனிதன். தனி மனிதன் சாதனைகள் பிறருக்கும் உபயோகப்படவேண்டுமானால் போதுமான அளவு. சாமர்த்தியமுள்ள வேறு எந்த மனிதனுக்கும் சாத்திய மானவைகளாக அவை இருக்கவேண்டும்.