உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி 19 ராஜ இவைகளுக்கெல்லாம் முன்னே, அன்பர் கோபாலாச்சாரியாரின் மோட்டார்மீது எவனோ ஒரு வன் சுட்டிருக்கிறான். இந்தக் கோரக் கொலை நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பிர்லா மாளிகையிலே அவர் தங்கி யிருந்த அறையின் பக்கம், எவனோ ஒருவன் நுழைந்து, யார், என்ன என்று கேட்டபோது, பேந்தப் பேந்த விழித்தான் என்று சேதி வந்தது. இப்படிப் பலவிதமான முயற்சிகளைச் செய்து வந்த னர் பாதகர்கள். கண்ணீரைத் துடைத்துக் கடமையைச் செய்வோம் கடைசியில், பிரார்த்தனைக் கூட்டத்தில், அவருக்கு எதிரே நின்று, திரளான மக்கள் கூடியிருந்த மன்றத் தில், கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்று விட்டான் காதகன். இத்தகைய படுகொலைகள் மூலம், தங்கள் ஆதிக் கத்தைப் புகுத்தவேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வேலைசெய்யும் ஒரு சதிகாரக் கும்பல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. சர்க்கார் தீவிரமான நடவடிக்கை கள் எடுத்துக்கொண்டிருப்பதுடன், நாடெங்கும், எவ் விதமான நிலைமையையும் சமாளிக்கத்தக்க முன்னேற் பாடுகளையும் செய்துள்ளனர். இந்தத் துக்ககரமான சம்பவத்தால், நாடு, தன் நிதான ானத்தை இழந்துவிடக்கூடாது என்பதுதான்,