உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உலகப் பெரியார் காந்தி அர்தஸ்து கிடைத்ததோ, காட்டுக்கு ஓர் புதுை ஏற்பட்டதோ அந்த மாபெரும் தலைவரையல்லவா, மார்பிலே சுட்டுக் கொன்றன்! பெற்ற தாயைக் கொல்லும் பேயன், அந்த மாலை கேரத்திலே, மக்களுக்கு மதிமொழி கூற வந்தபோது, மஞ்சள் சிறகெயில் அவருடைய முதுமை தெரிந்தபோது, ஒருரிய துணைக் கண்டத்தில் சரிக்கா;ே அவர் கூப்பிட்ட குறுக்கு ஓடிவரக் காத்திருந்தும், ஒரு பாதுகாப்பையும் விரும்பாமல், தனியாக வந்த தூய்மையைக் கண்ட போது, சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வினென் கேஞேர் வேறியன் என்பதறிந்திருந்தும், மீண்டும் எவகுவது இதபோல் செய்தால் என்ன செய்வது என்பதுபற்றிய எண்ணமே கொள்ளாமல் பேராக் கண்டபோது, மரணத்தின் தன்னைத்தானே டுக்கவைத்துக் கொள்ளும் விதமாகப் பட்டினியிருந்து, அதன் மூலம் நாட்டு மக்களிலே சில பலருக்கு எறியுள்ள வேறி விஷபத்தைப் போக்க முயற்சித்தாரே சில நாட்களுக்கு முன்பு என்ற சம்பவத் தையும் எண்ணிப் பாராமல், கடந்த முப்பதாண்டு களுக்கு மேலாகத் தம் சொந்த வாழ்க்கை என்பதையே மறத்து, காட்டுக்குப் புது வாழ்வு பெற்றுத்தரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வந்தவரா விற்றே என்பதையும் எண்ணிப்பாராமல், சுட்டான்— மும்முறை அவர் கீழே சாயும்வரை, முப்பதாண்டுகளாக எந்த ஏகாதிபத்தியத்தின் மீது அவர் நாக்குதலை கடத்திஞரோ, அந்த ஏகாதிபத்யம்