உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் கொள்ளவேண்டுமென்று அன்புரை 23 அளிக்கப் போகிருர், எத்தனையோ நாட்களாக து போலயே-அந்த ஒரு கிமிஷம் எவ்வளவு பெரிய மாறுதலை உண்டாக்கிவிட்டது-ரிசைத்தாலே கெஞ்சு பெடித்தவிடும் நிலைமையை ஏற்படுத்தியிட்ட து-அந்த மிஷத்தில், அவர் மேடைமீதேறப் படிக்கட்டுகளில் கால் வைக்கும் கேரத்தில், எவஞே ஒரு கபவன், மனித உருவில் உலவிய மிருகம். மாநிலத்தோர் எவரும் காரி உமிழத்தக்க மாபெருந் துரோகம் புரிய மனதைத் தவே ஷக் கூடாக்கிக்கொண்ட மாபாமி, ஒன்று, இரண்டு, மூன்று என்று துப்பாக்கியால் சுட்டான்-மார்பிலே, அடி வயிற்றிலே-கண்கள் மூடிக்கொண்டள- அவர் சாய்ந்தார்-காபி முழுவதும் சோகக் கடலிலே வீழ்ந்து விட்டது உள்ளே கோண்டு சென்றனர் உடனிருக் தோர் கதறினர்-உயிர் அவருக்குப் பிரிந்தது-அந்த திமிஷமே. கௌரவமே நாட்டைவிட்டுப் பிரித்து விட்டது. எவ்வளவு பேரிய கேடு செய்கிஞேம் எத்துணைப் பெரிய துரோகம் என்பதை எண்ணிப்பார்க்காமலே அந்த வெறியன் செய்த காரியர், ஏசுவைச் சிலுவை வில் அறைத்த ரோம் வெறியர்களும் வேட்கித் தலை குனியும்படியான தாகும். ரோம் ஆக்க வெறியர் களாவது, ஏகவில் செல்வாக்கு பரவுவதால் தங்கள் குதிக்கம் கெடுகிறது என்று பொருமையும் தவேஷ் மும் கொண்டதால், அக்கொடுஞ் செயல் புரிந்தனர். இந்த வெறிபனே, எந்த மாபெரும் தரைவரால் இன் மதிப்புப் பெற்றனோ, இவனுடைய வாழ்வுக்கு ஓர் புது