உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உலகப் பெரியார் ரத்தி பூமி மட்டுமல்ல, இருநயம் படைத்த நல்லறியார்கள் எங்கெங்கு இருக்கிருர்களோ அங்கெல்லாம், இந்தத் துக்கம் மக்களை, இதவரை அவர்கள் அனுபவித்தறி யாத விதமாக ஆக்கிமிட்டிருக்கும் எங்கு கோக்கிறலும் ஒரே நிகைப்பு! கலங்கிய கண்கள்] ஏக்கம்! ஒவ்மொருவருக்கும் அவரவர் குடும்பத்திலே அவர்களின் இருதயத்தில்! முதலிடம்-முக்கிய இடம் பெற்ற எரேனும் இறந்துபோய், அந்தத் துக்கத்தின் தாக்குதலால் அவதிட்பட்ட அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்ற போதிலும் எதுவும், இந்தச் சமயத் திலே ஆறுகம் அளிக்கும் ஆற்றலைப் பேற்றதாகச் காளுேம். இந்தந் துக்கம், ஏதோ ஓர் புது விதமானதாக இதுவரை அனுபயித்த எந்தத் துக்கத்தையும்விட, அதிகமானதாக இருக்கிறது. மாணம்' எவ்வளவு தொண்டு கிழககுக்கு ஏற்படிஐங்கட, துக்கம் தரத் தான் செய்யும், ஆனால் இது மரணமா! அல்லவே! அவர் சாகவில்லை மாபாஜியிளுலே கொல்லப்பட்டார். மாலை நேரத்தில், ஒரு ராட்டு மக்களையே உயகறிய யைந்த உத்தமர் தம் பேத்திமார் இருபக்கமும் வர, தம் சொல்லை எதிர்நோக்கிக் கூடியிருக்கும் ஆர்வமிக்க மக்கள் முன்வந்து கொண்டிருக்கிரும்-இதோ இன்னோர் நிமிஷம்...அவர் மேடைமீது அமர்ந்து, ஒற்றுமையைப் பற்றி, ஒருவருக்கொருவர் குரோதம், துவேஷம் சிங்கி, காட்டு நன்மதிப்பை காசமாக்காத வகையில் கடந்து