26. உலகப் பெரியார் கார்தி காட்டிலே காந்தியாரால்தான் உண்டாக்க முடிந்தது. அதற்கு முன்புவரையில், விடுதலை கோரி மனுச் செய் யும் மேதாளிகளிடமே காடு இருந்தது. அவருடைய உருவமோ, உடலமைப்போ, பேச்சோ, நடிவடிக் டையோ ராணுவ மனப்பான்கையை ஏற்படுத்தக்கூடிய விதமாக இல்லை -ஆல் அவராம். ராணுவங்களையும் எதிர்த்து சிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக் கானவர்களுக்கு உண்டாக்க முடிந்தது. எத்தனை எத்த னைப் போராட்டங்கள் ! அவைகளிலே கலந்துகொண்ட வாலிபர்கள் எத்தனை எத்தனை இலட்சம்! எத்தகைய வீரச்செயல்கள், திபாகச்செயல்கள் அவர் காலத்திலே நேரிட்டன. இவ்வாயையும் தந்த தலைவருக்குச் அந்தத் துரோகி தந்தது. மூன்று குண்டுகள். காக்கை, கழுகும், காய் சரியும் அந்த மாபாவியின் உடபைத் நின்னக் கூகம். அவ்வளவு பெரிய துரோகச் செயலை அந்த வாலிபன் சேய்துவிட்டான், அந்த வெறியனின் செயணல். இருன் குழ்த்து கிடக்கும் கேரம் இது எவரும் எதிர்பாராதது அடந்துவிட்டால், எவ்வளவு பேசிப் பேரிப் பார்த்தாலும், ஆற்றிக்கொள்ள முடியாத விதமான சிலை ஏற்பட்டுவிட்டது. இந்தத் துக்கத்தை எளிதில் துடைத்திட முடியாது. ஒரு காட்டுக்கே பெரியதோ! நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரம். இருள் கவிந்துகொண்டு இருதயம் பிடித்துக் கொண்டு, கண்களிலே கொப்பளித்துக்கொண் டுள்ள இந்த நேரத்தில் காம் ஆறுதல் பெறுவது மிக மிகச் சிரமமான காரியம். ஆகுல் என்ன செய்வது? ஒரு வெறியன் செய்துவிட்ட துரோகம், நாட்டையே
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/27
Appearance